Page 8 of 13
நான் இல்லைனால் என்ன செஞ்சிருப்பீங்க?" என்று கீதாவிடம் விசாரித்தான் சஞ்சீவ்.
"கோபம் எல்லாம் இல்லை. அவருக்கு வேலை இருக்குன்னு தெரியும்... நீங்க இல்லைன்னா நானே டிரைவரை டிராப் செய்ய சொல்லி இருப்பேன்.. இல்லைன்னா வீணாவோ இந்துவோ நம்ம வீட்டுக்கு வந்து என்னை பிக்கப் செய்திருப்பாங்க..."
"ஒ!"
"உங்களுக்கு அவசரமா வேல
...
This story is now available on Chillzee KiMo.
...
"இந்து எனக்கும் போன் செய்தாள். வீணா இங்கே வந்தாளா?" என்று அவளிடம் கேட்டாள் கீதா!
"ஆமாம் மேடம், உள்ளே அவங்க ஃபிரெண்ட் கவியை பார்க்க accounts செக்க்ஷன் போய் இருக்காங்க..."