(Reading time: 40 - 80 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

   

”இவங்கதான்”

   

”கூட்டிட்டு போக வந்தேன்”

   

“ஏன்  லேட்டு”

   

”நாங்க அப்பவே வந்துட்டோம்”

   

”நாங்க அரை மணி நேரமா காத்திருக்கோம்”

   

“பலகையை காட்டினோமே தெரியலையா”

   

என சொல்ல தாஸும் காட்ட அவர்களோ

   

”எங்களுக்கு தமிழ் பேச தெரியும் படிக்க தெரியாது” என சொல்ல

   

அதிர்ந்தான் தாஸ். 

   

”செக்கிங் ஏரியால கூட சரண்ங்கற பேர்ல யாரும் வரலைன்னு சொன்னாங்களே”

   

“நாங்க கம்பெனி பேர்ல வந்துட்டோம், சரண்ங்கற பேர்ல இல்லை எங்க பேர் இருக்கும்”

   

“உங்க பேரை நான் வைச்சி என்னத்த செய்ய ஆமா தமிழை நல்லா பேசறீங்க, ஆனா படிக்க தெரியாதுங்கறீங்க எப்படி”

   

“நாங்க லண்டன்ல பிறந்து வளர்ந்தவங்க, படிக்க வராது ஆனா எங்களுக்கு 30 மொழிகள் பேச தெரியும்” என சொல்ல தேவன் தாஸை பார்த்துச் சிரித்தான்

   

”எதுக்கு சிரிக்கிறீங்க?” என ஒருவன் கேட்க அதற்கு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.