(Reading time: 40 - 80 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

“ஒண்ணும் பிரச்சனையில்லை விக்ரம், உன் தங்கச்சி எனக்கும் தங்கச்சிதான் அவளை அப்ப பார்த்தது முகம் லேசாதான் நினைவுக்கு வருது”

   

“அவளுக்கு உன்னை நல்லாவே தெரியும்ணா அவளா வந்து உன் முன்னாடி நிப்பா”

   

”அவள் பேரு என்ன மறந்துப் போச்சே”

   

“பவித்ரா”

   

“ஆமாம் பவி பவி இப்ப ஞாபகம் வருது சரி எத்தனை மணிக்கு ட்ரெயின்”

   

“11.30க்கு அண்ணா”

   

”சரி நான் இப்ப வெளிய ஏர்போர்ட் போறேன். வரும் போது அவளை கூட்டிட்டு வரேன். அவளுக்கு போன் பண்ணி கார் நெம்பர் சொல்லிடு நான் வர்றவரைக்கும் எங்கயும் போக வேணாம்னு சொல்லிடு சரியா”

   

”அண்ணா எதுக்குண்ணா உனக்கு சிரமம் விடுண்ணா நான் வேற ஏதாவது ஏற்பாடு செய்றேன்”

   

“நீ என் நண்பன் அதை நீ மறந்துட்ட ஆனா, நான் மறக்கலை. என் நண்பனுக்கு உதவி செய்றதால எனக்கு சிரமம் ஒண்ணும் வராது. நான் பார்த்துக்கறேன் நீ சிக்கிரமா அந்த 3 லாரியையும் டெலிவரி பண்ற வேலையை முடி”

   

“சரிண்ணா நான் டெலிவரி பண்ணிடறேன் வைச்சிடறேன் அண்ணா”

   

என போனை கட் செய்யவும் தேவநாதன் மணியைப் பார்த்தான். அப்போது மணி 9 என காட்டவே தாஸுடன் தனது ஸ்கார்பியோ வண்டியில் ஏறி ஏர்போர்ட்டுக்கு சென்றான்.

   

விமான நிலையம் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.