En mel undranukkethanai anbadi - Tamil thodarkathai
En mel undranukkethanai anbadi is a Romance / Family genre story penned by Sasirekha.
This is her fifty sixth serial story at Chillzee.
முன்னுரை
தன் கணவன் காணாமல் போய்விட்டான் என சொல்லும் மனைவி ஆனால் உலகமோ அவளின் கணவன் இறந்துவிட்டதாக சொல்கிறது. இதில் எதிரும் புதிருமாக வாழ்ந்த நாயகிக்கும் நாயகனுக்கும் இடையில் உருவான காதலும் அதை அவர்கள் உணர்ந்து இருவரும் இணைவதற்குள் நாயகன் இறந்துவிட்டதாக சொல்ல அதை நம்பாத நாயகி தன் கணவனை தேடுகிறாள் அவ்வாறு தேடும் போது தன் கணவனைப் பற்றியும் அவனது வாழ்வில் ஒளிந்திருக்கும் ரகசியங்களைப் பற்றியும் தெரிந்துக் கொண்டபின் அவளின் வாழ்க்கையே திசை மாறுகிறது ஆனாலும் உலகத்தையே எதிர்த்து தன் கணவனை தேடும் முயற்சியில் இறங்குகிறாள் இறுதியில் அவள் தன் கணவனை கண்டுபிடித்தாளா இல்லையா என்பதே இக்கதையின் கருவாகும்.
-
தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 01 - சசிரேகா
2000 பேருக்கு மேலேயே மக்கள் கூடும் அளவு அந்த திருமண மண்டபம் இருந்தது, இன்று இளங்கோவனுக்கும் சம்யுக்தாவிற்கும் திருமணம் என மண்டபத்திற்கு வெளியே இருந்த பெரிய ப்ளக்ஸ் போர்டில் இருவரின் முகத்தையும் தனித்தனியாக வட்டத்திற்குள் வைத்து அலங்காரம் செய்திருந்தனர், இங்ஙனம் என்ற இடத்தில் இளங்கோவனின் தந்தை
... -
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 02 - சசிரேகா
அடுத்து சிவசங்கரன் வந்து தன் மனைவியின் பக்கத்தில் நெருக்கமாக அமர அவரோ வேண்டுமென்றே விலகி ஒரு அடி நகர்ந்து அமர அதைக் கண்டு சிரித்தவரோ தன் மனைவியின் தோளில் கையை போட்டு இழுத்து தன் அருகில் அமர்த்திக் கொண்டவர்
-
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 03 - சசிரேகா
அன்று போல இன்றும் அவளது பெயர் இருந்த ப்ளக்ஸ் போர்டை பார்த்து கண்கலங்கினார்
”இன்னிக்கு கல்யாணம் நல்லபடியா நடக்கனும்” என சொல்லிக் கொண்டே மண்டபத்திற்குள் சென்றவர் வந்தவர்களை வரவேற்று உபசரிக்கலானார் சிவசங்கரன்.
-
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 04 - சசிரேகா
என்னதான் ஒன்றரை லட்சத்திற்கு பட்டுப்புடவை எடுத்திருந்தாலும் தாலி கட்டும் வேளையில் கூரை புடவைதான் மணமகள் அணிய வேண்டும் என மாப்பிள்ளை வீட்டார் சொல்லிவிட அதை மறுக்காமல் ஒப்புக் கொண்டார் சிவசங்கரன்.
-
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 05 - சசிரேகா
அன்று திருமணம் தடைபட்டப்போதில் இருந்து அவள் தினமும் அழுதுக் கொண்டுதான் இருக்கிறாள். 23 வருடங்களாக அவள் அழாத அழுகையை இந்த சில நாட்களில் சேர்த்து வைத்து அவள் அழுது தீர்த்துக் கொண்டிருந்தாள் ஆனாலும் அழுகை வற்றாமல் வந்துக் கொண்டுதான் இருந்தது. தன்னை உலுக்கியவர் யாரென பார்க்க அவரின் டிரைவர்
-
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 06 - சசிரேகா
சிதம்பரத்தில் உள்ள ஒரு பிரபலமான ஓட்டலில் மகளுடன் தங்கியிருந்தார் சிவசங்கரன்.
அங்கு வந்ததும் சாப்பாடு வரவழைத்து மகளுக்கு தர அவளோ கலக்கமாக இருக்கவே அவளுக்கு அவரே ஊட்டியும் விட்டார். தானும் சாப்பிட்டு விட்டு அவளிடம்
”தில்லையையே நினைச்சிக்கிட்டு இருந்தா, அவர் திரும்பி
... -
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 07 - சசிரேகா
அவளின் அழகும் கெஞ்சும் விதமும் கண்களில தெரிந்த உறுதியும் சிதம்பரத்தை அசைத்தது. அவனும் திருமணமாகாதவன்தான், வாழ்க்கையில் திருமணமே செய்யாமல் காவல்துறையில் இருந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என உறுதிமொழி எடுத்தவன் ஆனால் இன்று சம்யுக்தாவை கண்ட மறுநொடியே அவனது உறுதிமொழியெல்லாம் பஞ்சு போல
... -
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 08 - சசிரேகா
”எனக்கும் மதுரையில இருந்த இளங்கோவன்ங்கற டாக்டருக்கும் கல்யாணம் பேசி முடிச்சாங்க, கொஞ்ச நாள் முன்னாடி கல்யாண ஏற்பாடுகள் மதுரையில நடந்தது, அன்னிக்கு எனக்கு கல்யாணம் ஆகியிருக்கனும் ஆனா, ஆகலை மாப்பிள்ளை கல்யாணத்தை நிறுத்திட்டு போயிட்டாரு. என்னை வேணாம்னு சொல்லிட்டாரு அதுல எங்கப்பாவுக்கு ஹார்ட்
... -
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 09 - சசிரேகா
”சம்யுக்தா நீங்க தப்பான வழியை தேர்ந்தெடுத்துட்டீங்க, யாராவது நியாயம் கேட்க ஒரு தாதாகிட்ட போகனும்னு நினைப்பாங்களா, அதுலயும் உங்கப்பா ஆஸ்பிட்டல்ல எந்த மாதிரியான கன்டிஷன்ல இருந்தாரு, உங்கம்மாகிட்ட கூட நீங்க சொல்லாம கிளம்பி போயிருக்கீங்க, இது அசட்டு தைரியமா இருக்கு, ஒருவேளை உங்களுக்கு ஏதாவது
... -
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 10 - சசிரேகா
அங்கு வாசலில் ஒருவன் இருந்தான், உள்ளே ஒருவன் இருந்தான் இதில் நடுவீட்டில் கரண்ட் அடுப்பில் ஒருவன் தோசைக்கல்லை வைத்து அதில் தோசை சுட்டுக் கொண்டிருந்தான்.
தலையை விரித்துப் போட்டிருந்தான். தோள் வரை தலை முடி வளர்ந்திருந்தது. தாடியும் மீசையுமாக அழுக்காக இருந்தான். லுங்கியும் பனியனுடன்
... -
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 11 - சசிரேகா
அவளோ சித்தனை பார்க்க அவனோ கையில் ஒரு சின்ன பரிசு பொருளை வைத்திருந்தான்
”இது உங்களுக்குதான் ஹாப்பி மேரிட் லைவ்” என்றான் சித்தன் அதைக்கேட்டு அவள் கோபத்தில் பொங்க அங்கு கூட இருந்த இன்னொருவனோ சித்தனிடம்
-
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 12 - சசிரேகா
இனி அந்த அறையில் யாருமேயில்லை. தில்லையும் சம்யுக்தா மட்டும்தான் இருந்தார்கள். வெளியே இருள் வந்துவிட்டது.
அதிலும் சம்யுக்தா கோபமாக நின்றுக் கொண்டிருந்தாள். அவளைக் கண்ட தில்லை அதிர்ந்தான்.
”ஓய் என்ன அப்படி பார்க்கற, மதுரையில ஒரு கண்ணகிதானே இருந்தாங்க நீ என்ன அவங்களோட அடுத்த
...