Endrendrum unnudan - Tamil thodarkathai
Endrendrum unnudan is a Family / Romance genre story penned by Bindu Vinod.
-
Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - பிந்து வினோத்
கவிதாவின் பயத்தை புரிந்துக் கொண்டு, சுமித்ரா கவிதாவை காப்பாற்றுபவளைப் போல கவிதாவின் முன்னே வந்து நின்றாள். கவிதாவும் அவள் பின்னே பதுங்கிக் கொண்டாள்.
“நீ நடுல வராதே சுமி...” என்றான் கமல் கடுமையான குரலில்.
-
Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 02 - பிந்து வினோத்
“சுமித்ரா!!!!” என்று மூன்றாவது முறையாக அலறிய கமல், கண்ணாடியில் பிம்பமாக தெரிந்த மனைவியை பார்த்து விட்டு திரும்பி பார்த்து முறைத்தான்.
“என்ன நினைச்சுட்டு இருக்க நீ மனசுல?”
சுமித்ரா பதில் சொல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
-
Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 03 - பிந்து வினோத்
“ஓ!!!! என்ன கொடுமை சுமி இது!!! எப்போ தான் நாம நமக்குன்னு வாழுறது....?”
-
Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 04 - பிந்து வினோத்
பூங்கோதை நான் ஸ்டாப்பாக புலம்பிக் கொண்டிருக்கவும், அவளின் பக்கத்தில் இருந்த சுமித்ராவிற்கு என்னவோ போல இருந்தது.
“அவர் சும்மா எல்லாம் திட்ட மாட்டார் அத்தை!”
-
Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 05 - பிந்து வினோத்
“ஆமாம் உங்களுக்கு தான்... இவ்வளவு க்யூட்டா இருக்கீங்களே என்ன செய்யலாம்...”
“அடிப்பாவி... நான் சொல்ல வேண்டியது எல்லாம் நீ சொல்ற??? என்ன ஆச்சு உனக்கு...”
“சரி... ஒரு சேஞ்சுக்கு நீங்க வெட்கப் படுங்க...”
-
Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 06 - பிந்து வினோத்
வாய் விட்டு சிரித்த ஹேமா, “நான் இப்படி சிரிச்சே ரொம்ப நாள் ஆச்சு சுமி... நீ ஒரு ராட்சஸி...!” என்றாள்.
-
Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 07 - பிந்து வினோத்
“இங்கே பார்... மத்தவங்களை கவனிக்குற அளவுக்கு இல்லைனா கூட கொஞ்சமாவது உன் மேலேயும் அக்கறை வை... உன்னை நம்பி நாலு வயசு பொண்ணு ஒருத்தி இருக்கா...”
-
Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 08 - பிந்து வினோத்
“ஹேமா, அவர் ரொம்ப நல்லவர்...”
“கீழே விழுந்த பேப்பரை எடுத்துக் கொடுத்ததுல அவ்வளவு தெரிஞ்சிருச்சா உனக்கு?”
“இல்லைடி, என்னை பார்த்து நீங்க டாக்டரான்னு கேட்டார்னா பார்த்துக்கோயேன்... இதுல இருந்தே உனக்கு தெரியலை....”
-
Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 09 - பிந்து வினோத்
“எனக்கு ஒன்னும் புரியலை ஹேமா... அவரை பத்தி ஒண்ணுமே தெரியாது... இது எல்லாம் சரி இல்லைன்னும் புரியுது.... ஆனாலும்... நான் சரியான மக்குடி...” என்ற சுமித்ராவின் குரல் தேய்ந்து ஒலித்தது.
-
Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 10 - பிந்து வினோத்
இந்த கேள்விக்கு எல்லாம் ஒன்றும் குறைச்சலில்லை... என மனதினுள் கமலை திட்டியவள், அவள் வரும் போது அவன் யாரையோ எதிர்பார்த்திருந்ததுப் போல பார்த்துக் கொண்டிருந்தது நினைவு வர, சின்ன எதிர்பார்ப்புடன்,