Enge enthan ithayam anbe...! - Tamil thodarkathai


Enge enthan ithayam anbe...! is a Family / Romance genre story penned by Bindu Vinod.

This is her thirtieth series at Chillzee.

  

கதையைப் பற்றி:

ரவிந்த்

கதையின் கதாநாயகன்!

தொலைத்து விட்ட காதலை தேடி லண்டனில் இருந்து இந்தியா வருகிறான்.

சென்னையில் அவனுக்கு பெரிய அதிர்ச்சி தரும் செய்தி காத்திருக்கிறது!

 

சாந்தி

கதையின் கதாநாயகி!

அரவிந்தின் மீது 1000% அன்பை வைத்து மனம் உடைந்துப் போனவள்!

 

ழந்த காதலை தேடி வந்தவனும், உடைந்த மனதை மறைத்து வாழ்பவளும் மீண்டும் சந்திப்பார்களா???

அப்படி சந்தித்தால்????

 

கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!!!

   

உங்களுக்கும் கதை பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி!

- பிந்து வினோத்

   


  • தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 16 - பிந்து வினோத்

    Enge enthan ithayam anbe

    எழில் அவன் மீதிருந்த பார்வையை திருப்பி பாரதியை பார்த்தார். பாரதியின் மௌனம் அவரை ஆச்சர்யப் படுத்தி இருந்தது...

    என்ன தான் குறுக்கே பேச மாட்டேன் என்று சொன்னாலும் பாரதி நடுவே ஏதாவது கேள்வி கேட்பாள் என்று எதிர்பார்த்தார். அதுவும் அரவிந்த் சாந்தியுடன் வீட்டிற்கு வந்ததை பற்றி சொல்லும் போது

    ...
  • தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 17 - பிந்து வினோத்

    Enge enthan ithayam anbe

    ஒரு வேளை சாந்தியின் குடும்பம் வீட்டை விற்று இருப்பார்களோ???

    அவன் யோசித்துக் கொண்டு நின்ற நேரத்தில் ஃபிளாட் கேட் வழியாக வெளியே இருந்த சாலையை எதற்காகவோ எட்டிப் பார்த்தான் அங்கே இருந்த செக்யூரிட்டி.

    அரவிந்த் அவன் உள்ளே சென்று விடும் முன் ஓடிச் சென்றான்.

  • தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 18 - பிந்து வினோத்

    Enge enthan ithayam anbe

    ம்யா நீர் கொண்டு வந்து கொடுக்க, அதை ஒரே மடக்கில் குடித்து முடித்த அரவிந்த், எதிரே நின்ற இரண்டு பெண்களையும் பார்த்தான்...

    ரம்யா அவனை பாவம் என்பது போல பார்க்க, அந்த பெண்மணி... சாந்தியின் சித்தியாக இருக்க வேண்டும்... இன்னும் என்ன

    ...
  • தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 19 - பிந்து வினோத்

    Enge enthan ithayam anbe

    ஸாரா வாட்ஸ்-அப்’பில் வந்த அழைப்பை சந்தேகத்துடன் பார்த்தாள்...

    லண்டனை சேர்ந்து நம்பராக தான் இருந்தது... ஆனால் அவள் சேவ் செய்திருக்கும் நம்பராக இல்லை...

    எடுக்கலாமா வேண்டாமா என அவள் யோசிக்கும் போதே, அழைப்பு நின்றுப்

    ...
  • தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 20 - பிந்து வினோத்

    Enge enthan ithayam anbe

    கேள்வியுடன் பெரியவரைப் பார்த்தான் அரவிந்த்.

    அவரும், அவனிடம் தான் பேசுவதை உறுதிப் படுத்துபவராக,

    “இங்கே இருந்து பஸ்ஸு கிடையாதுங்க. நடந்துப் போகனும்...1.5 மைல் மேல இருக்கும். என் வீட்டம்மா வந்த உடனே போகலாம். எங்க கூடவே வாங்க

    ...
  • தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 21 - பிந்து வினோத்

    Enge enthan ithayam anbe

    ந்திரன் பக்கத்தில் இருந்த மனைவியைப் பார்த்தான். ஸாரா அவனை கவனிக்காமல் தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.

    “ஸாரா!”

    சந்திரன் மென்மையாக அழைக்கவும் ஸாரா திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்.

    “எங்கே போறோம்

    ...
  • தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 22 - பிந்து வினோத்

    Enge enthan ithayam anbe

    சாந்தி என்று தெரிந்ததும், ஒரே நொடியில், அரவிந்தின் மனம் அதிர்ச்சியில் இருந்து சந்தோஷத்திற்கு மாறியது...

    சாந்தி உயிருடன் இருக்கிறாள்!!!!

    அவனுடைய சாந்தி உயிரோடு இருக்கிறாள்!!!!

    காணக் கிடைக்காததை கண்டு விட்டவனாக எதிரே

    ...
  • தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 23 - பிந்து வினோத்

    Enge enthan ithayam anbe

    அவனை ஒருப் பார்வை பார்த்தாள் சாந்தி... அவளின் மனதை உடைத்தவன் இவன்... இவனும், இவனின் வார்த்தைகளும், செய்கைகளும் அவளுக்குள் ஏற்படுத்தி இருந்த காயங்களும், அதன் ரணங்களும் மறையக் கூடியவையே இல்லை... அவளுள் கோபமும் வேதனையும் கலந்து ஒன்றாகப் பெருகியது...

    அரவிந்தை வெறித்துப் பார்த்தவள், மேலே

    ...
  • தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 24 - பிந்து வினோத்

    Enge enthan ithayam anbe

    அரவிந்திற்கு சாந்தி முன் தான் மிகவும் சிறிதாகிப் போய் விட்டதாக தோன்றியது!

    இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல், என வள்ளுவர் சொன்னது இதைத் தான் போலும்!

    உண்மையாகவே அரவிந்த் குனிக் குறுகி தான் நின்றான்!

    சாந்தியின் நிமிர்வும், நேரானப் பார்வையும்

    ...
  • தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 25 - பிந்து வினோத்

    Enge enthan ithayam anbe

    “எ...ன்...ன...?”

    உண்மையை அவளிடம் சொன்னால் என்ன நடக்கும் என்பது தான் அவனுக்கு நன்றாகத் தெரியுமே... ஏற்கனவே வாங்கிய அடியில் கன்னங்கள் வலித்துக் கொண்டிருந்தன!!!! எனவே,

    “உன்னை லண்டன்ல பார்த்ததுக்கும், இப்போ இருக்குறதுக்கும் இருக்க வித்தியாசம் யோசிச்சுட்டு இருந்தேன்....” என்று சொல்லி

    ...
  • தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 26 - பிந்து வினோத்

    Enge enthan ithayam anbe

    ரவிந்த் தூங்க பெட்ஷீட், தலையணை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள் சாந்தி...

    அதை கையில் வாங்கிக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

    சாந்தி அவனைப் போல அவனையேப் பார்த்துக் கொண்டிருக்காமல் அரவிந்த் தூங்க அவள்

    ...
  • தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 27 - பிந்து வினோத்

    Enge enthan ithayam anbe

    ந்து மணியானதும் அரவிந்த் செட் செய்து வைத்திருந்த அலாரம் சத்தமாக அலறியது. கண்களை திறக்க மனமே இல்லாமல், கண்ணை திறக்காமலே அலாரத்தை ஆஃப் செய்து வைத்தான் அரவிந்த்...

    நல்ல தூக்கத்தின் நடுவே இருந்தான்....

    இப்படி நிம்மதியாக தூங்கி

    ...
  • தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 28 - பிந்து வினோத்

    Enge enthan ithayam anbe

    சாந்திக்கு குழப்பமாக இருந்தது! அரவிந்த் இப்படி திடீரென்று மாயமாகிப் போனதை எப்படி எடுத்துக் கொள்வது என்று அவளுக்குப் புரியவில்லை!

    அவனை ஒரு முழு நாள் கூட தங்கக் கூடாது என்று போ போ என்று விரட்டியவள் அவள் தான்... ஆனால் அவன் இப்படி

    ...
  • தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 29 - பிந்து வினோத்

    Enge enthan ithayam anbe

    “நமக்குள்ளே எதுவும் இல்லைன்னு சொல்லிட்டு தானே உங்களை வீட்டுல தங்க சொன்னேன்... அப்புறமும் என்ன மிராக்கில் மண்ணாங்கட்டின்னு???”

    “நீ எங்கே இருந்தாலும் நல்லப் படியா இருந்தா எனக்கு சந்தோஷம் தான் ஹனி... உன்னை நேரா பார்த்து பேச கிடைச்ச சான்ஸே எனக்குப் போதும்... அதுக்கு தான் தேங்க்ஸ் சொல்ல

    ...
  • தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 30 - பிந்து வினோத்

    Enge enthan ithayam anbe

    அவ்வளவு தான் சாந்தியின் முகம் செக்கச்செவேல் என சிவந்து மின்னியது...

    அரவிந்த் விரும்பியதும் அதே தான்... ஆனால் அவளின் வெட்கத்தை... அதனால் பல ஆயிரம் மடங்கான அவளின் அழகைப் பார்த்ததும் அவனால் சும்மா இருக்க இயலவில்லை...

    “ஹுஹும்... இதுக்கு மேல இங்கே இருந்தா சரியா வராது...” என்றவன்,

    ...

Page 2 of 3

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.