Page 10 of 13
”தம்பி வாங்க தம்பி, இந்த அநியாயத்தை கேளுங்க தம்பி” என அவர் 2 வருடமாக இந்த இடத்தை கட்ட விடாமல் தகராறு செய்ய வந்த ஆட்களைப் பற்றியும் இன்றும் அவர்கள் செய்த பிரச்சனையை பற்றியும் கூறவே முராரி மெல்ல தாராவிடம்
”நீ என்ன சொல்ற தாரா, உன்னால இங்க கட்டிடம் கட்ட முடியுமா”
”முடியும்” என்றாள் உறுதியாக அதைக் கேட்ட கோவிந்தோ
”தாரா விளையாடாத உனக்கு இங்க நடக்கற பிரச்சன
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லவும் அவனோ
”நீ உன் வேலையைப் பாரு, ஒரு சாதாரண விவசாயிக்கு கட்டிடம் கட்டறது பத்தி என்ன தெரியும்” என கிண்டலாகச் சொல்ல அந்நேரம் அவன் அமைதியாக தாராவோ கோவிந்த் சொன்னதைக் கேட்டு கோபம் வந்து