(Reading time: 18 - 35 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

ஏன்?”

இப்பதானே ஜீனோம் ஆராய்ச்சிகள் முழு வீச்சில் நடைபெற ஆரம்பித்திருக்கு. இனிமேல் கண்டுபிடிக்கலாம். சரி, எனக்கு பசிக்க ஆரம்பிச்சுடுச்சு. காலை டிபன் ரெடி பண்ணலாம். கிளம்பு

அவர்கள் கிளம்பினார்கள். அந்த காட்டுப் பாதையில் தரையை பார்த்துக் கொண்டே கவனத்துடன் அடியெடுத்து வைத்து நடந்தாள்.

ஏதாவது சின்ன பூச்சிகளை மிதிச்சுடுவோம்

பாத்தும்மா, தரையை பார்த்துகிட்டேபோய் அந்த காட்டெருமைகிட்டே என்னை கொண்டுபோய் சேர்த்துடாதே

இன்னும் பயம் போகவில்லைபோல. ம்அதோ நம்ம இடம் வந்துடுச்சு

பரண் இருந்த மரத்தின் அருகில் செல்லவும் பரபரப்பாகி விட்டாள். அணைய இருந்த நெருப்பை தூண்டிவிட்டு அடுப்பை தயார் செய்தாள். ஒரு பெரிய தேக்கு இலையை விரித்து பழங்களை பரப்பினாள். சுற்றும் புறமும் பார்த்து ஒரு தட்டையான பாறைகல்லை எடுத்தாள்.

இது எதுக்கு?”

நான் ரொட்டி செய்ய போறேன்என்றவள், கிழங்கை எடுத்து அதன் மீது வைத்து இன்னொரு கல்லை எடுத்து அரைக்க ஆரம்பித்தாள். அடுப்பில் மூலிகை டீயை தயாரிக்க செய்தாள். அங்கிருந்த இலைகள்…  குட்டி கற்கள்மூங்கில் கட்டைகளை வைத்து அவள் சமைக்க,

ம்கட்த்ரோட் கிச்சன் பார்ப்பதுபோலவே இருக்கு.” என்றான்.

அது என்ன?”

ஒரு டிவி புரொக்ராம்சமைப்பதையே கலவரமாக செய்வார்கள். சரியான பொருட்கள் இல்லாமல்சரியான அடுப்பு இல்லாமல்சமைக்கும் சூழலை குழப்பி வைத்து எதையாவது சமைக்க சொல்வார்கள்

நான் ரொட்டிதான் செய்றேன். நீங்க வேறு எதையாவது கேட்டு வைக்காதீங்க.”

உயிர் வாழ சாப்பாடு முக்கியம்மாஅது போதும் எனக்குஆனால் இதே சூழலில் இன்னும் இரண்டு நாட்கள் இருந்தால் என்னாகுமோ என்று தோன்றுகிறது. இப்படியெல்லாம் சிரமபட்டு அந்த டைவர்ஸ் தேவையான்னு இருக்கு

கண்டிப்பாக தேவை ரதன். முன்பை இப்போ இந்த விசயத்துல உறுதியா இருக்கேன்

…”

முன்னைவிட உறுதியாகவா…? ஆப்ரேசன் டைவர்ஸ்கவுந்திடுச்சா

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.