(Reading time: 13 - 26 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

“அவை அமைதியாக இருக்கும். அடுத்த தலைமுறை அந்த  மரபணு விவரத்தை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உண்டு. சரி இந்த மரபணுக்களின் விவரத்தை மாற்றமுடியுமா?

முடியும்… வெளிக்காரணிகளாலும் பழக்க வழக்கத்தினாலும் மாற்ற முடியும். பழக்கத்தினால் வரும் மாற்றங்கள் ஒரு தலைமுறை தாண்டிதான் மரபணுவில் பதியப்படும். தாத்தாவினால் மாற்றப்பட்ட ஒரு பழக்க பேரனுக்கு இயல்பாகவே வரும். வெளிக்காரணிகள் என்றால் உணவு பழக்கம்,,, பாக்டீரியா அல்லது வைரஸினால் ஏற்படும் மாற்றங்கள்.

இந்த ஜீன்கள் குரோமசோம்கள் எனப்படும் அணுக்களின் நியூக்ளியஸில் இருக்கும். ஒவ்வொரு ஜீனிலும் டிஎன்ஏ.. ஆர்என்ஏ… எனப்படும் அமினோ அமில மூலக்கூறுகள் மரபு தொடர்புடைய விவரங்களை வைத்திருக்கும். அவை மரபணு ஆராய்ச்சியாளர்களால் படிக்க முடியும். மிக நுண்ணிய வரிசையில் அமைந்திருக்கும் இவைதான் ஜெனிடிக் விவரங்களின் அடிப்படை.  நம்முடைய உருவம் குணம் திறமை இவை இந்த ஜீன்கள் உருவாக்கும் புரோட்டினால்தான் அமைகின்றன.

அப்புறம்… இன்னும் கொஞ்சம் அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.

அன்புடன்

சாகம்பரி  

தொடரும்

Episode # 11

Episode # 13

Go to Marulathe maiyathi nenche story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.