Enge en kadhali enge enge - Tamil thodarkathai
Enge en kadhali enge enge is a Family / Romance genre story penned by Bindu Vinod.
This is her twenty ninth series at Chillzee.
கதையைப் பற்றி:
இது ஒரு ‘டெலிபதி’ காதல் கதை!!!!
கதையைப் பற்றி ஒன் லைனரில் சொல்ல வேண்டும் என்றால், கார்த்திக் – அத்விதா திருமணம், கடைசி நிமிடத்தில் அத்விதா வேண்டாம் என்று சொல்வதால் நின்றுப் போகிறது. எதனால் அத்விதா கல்யாணம் வேண்டாம் என்று சொன்னாள் என்று தெரிந்துக் கொள்ள முயலுகிறான் கார்த்திக்.
அதில் வெற்றிப் பெற்றானா, அவர்கள் திருமணம் நடந்ததா என்பதை தெரிந்துக் கொள்ள கதையைப் படியுங்கள்!
உங்களுக்கும் கதை பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி!
- பிந்து வினோத்
Check out the Enge en kadhali? Enge...? Enge...? story reviews from our readers.
Feel free to Add your Review by clicking here.
-
தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 16 - பிந்து வினோத்
ஒருவேளை கயல் சொன்னதுப் போல அவள் மனதில் வேறு யாராவது இருந்தால்???? ச்சேச்சே.... இருக்காது... கடவுளே, அப்படி யாரும் இருக்கக் கூடாது...! ப்ளீஸ்....!!!! அத்விதாவை நேரில் சந்திக்கும் வரைக்கும் அவளிடம் பேசி விளக்கும் எண்ணம் மட்டும் தான் அவனிடம் இருந்தது... இப்போதோ அவனின் ஒவ்வொரு அணுவும் அவளை விரும்ப
... -
தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 17 - பிந்து வினோத்
“அதெல்லாம் இன்னும் தெரியலை கயல்... என்னைப் பார்த்த உடனே ரெயின்போ மாதிரி கலர் கலரா கண்ணுல ஃபீலிங்க்ஸ் காட்டினா பாரு... நான் அங்கேயே ஃபிளாட்...”
“கண்ணுக்குள்ளேயே பல்ப் வச்சிருக்காளோ???”
“கயல்...”
“சரி, சரி... எப்போ இரண்டுப் பேரும் வரீங்க? எப்போ கல்யாணம்??”
-
தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 18 - பிந்து வினோத்
“ஹலோ! வெட்கமா இல்லை உங்களுக்கு?” என்றுக் கேட்ட அவளின் கேள்வியிலும் கோபம் தெறித்தது!!!
“ஹ்ம்ம்...!!!!” என தோள்களைக் குலுக்கினான் கார்த்திகேயன்!
“வெட்கம், மானம், சூடு, சுரணை???? எதுவுமே இல்லையா???”
“ஹ்ம்ம்.... அதெல்லாம் எங்கே கிடைக்கும், அத்வி??? சொல்லேன் நான் போய்
... -
தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 19 - பிந்து வினோத்
பெரியவர்களை வரவேற்றப் பின் மதுவின் கண்கள் கார்த்திகேயனின் பக்கம் சென்றது.
“நீங்க சொல்லவே வேண்டாம்! எனக்கே தெரியும், நான் ஹான்ட்சம் & ஸ்மார்ட்!” என்றான் கார்த்திக்.
மதுவின் முகத்தில் பெரிய புன்னகை தோன்றியது!
“உங்களுடைய தன்னடக்கம் பார்த்து எனக்கு புல்லரிக்குது மிஸ்டர்
... -
தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 20 - பிந்து வினோத்
எரிச்சலுடன் கார்த்திகேயனை முறைத்த அத்விதா, அவன் தன் ஜோக்கையே ரசித்து சிரித்து கொண்டு நிற்கவும்,
“இங்கே பாரு கார்த்திக், நான் அப்படி சொல்லாம கொள்ளாம சென்னைல இருந்து வந்தது உன் ஈகோவை ஹர்ட் செய்திருந்தா, ஐ ஆம் சாரி...!
... -
தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 21 - பிந்து வினோத்
கார்திகேயனுள் பல ரகமான மெல்லிய உணர்வுகள் ஒன்றாக எழுந்தது...!
“அத்வி...” காதலுடன் குழைந்து ஒலித்த அவனுடைய குரல் வேறுப்பட்டு ஒலித்தது...
அத்விதா பக்கம் சின்ன அசைவும் இல்லை...
“அத்வி...” அவனுக்கு முதுகை காட்டி நின்றிருந்தவளின் கையைப் பற்றி மெல்ல தன் பக்கமாக திருப்பினான்
... -
தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 22 - பிந்து வினோத்
கார்த்திகேயன் அத்விதாவின் முகத்தை கைகளில் மென்மையாக ஏந்தி, அவளின் விழிகளை தன் விழிகளால் நேராக சந்தித்தான்...
நான்கு விழிகளும் சந்தித்துக் கொண்டப் போது பிரளயமே உருவானதுப் போல அவனுக்கு இருந்தது...
அதிகம் யோசிக்காமல் அத்விதாவை
... -
தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 23 - பிந்து வினோத்
முடிவு செய்வது என்னவோ சுலபமாக தான் இருந்தது... அதை நடைமுறை படுத்த அடுத்த நாள் கடைக்கு கிளம்பியப் போது கார்த்திக்குடைய மனம் வலித்தது!
அதெல்லாம் போதாதென்று முன் தினம் அத்விதா சொன்ன சூடான வார்த்தைகள் வேறு அவனை இப்போதும் காயப்
... -
தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 24 - பிந்து வினோத்
“அது மட்டுமில்லை, உங்க சிக்ஸ் பேக்... எக்ஸட்ரா... எக்ஸட்ரா பத்தி எல்லாம் கூட சொன்னா...”
சிக்ஸ் பேக் பற்றி சொன்னவள் கூடவே அன்று நடந்த மீதியையும் சொல்லி இருப்பாளோ என்று யோசித்த கார்த்திகேயன் மதுவின் முகத்தை பார்த்து விட்டு, இல்லை என முடிவு செய்துக் கொண்டான்!!!
-
Story Gossips - 01. சிக்கி முக்கி உய்யாலா - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - பிந்து வினோத்
1998ல் வெளியான அவள் வருவாளா படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு பாடல் இந்த “சிக்கி முக்கி உய்யாலா”. இது இன்றைக்கு நிறைய பேருக்கு தெரிந்திருக்காது (அ) நினைவில் இருக்காது. அந்தப் படத்தின் வேறு சில பாடல்கள் அளவிற்கு இது சூப்பர் ஹிட் ஆகலைன்னு தான்
... -
தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 25 - பிந்து வினோத்
“ஹ்ம்ம்...??? என் சிக்ஸ் பேக்கை ஆன்னு வாயைப் பிளந்து பார்த்தப்போ அப்படி தெரியலையே... அப்புறம்...”
அவள் மேல் தன் கூர்மையான பார்வையை வைத்தப் படி அவன் வேண்டுமென்றே சொல்லி முடிக்காமல் இழுக்க, அத்விதாவின் முகம் அன்றைய நாளின் நினைவில் தானாக நிறம் மாறியது...
கார்த்திக்கின் முகத்தில்
... -
தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 26 - பிந்து வினோத்
தொடர்ந்த நாட்களிலும் அதே கதையே தொடர்ந்தது...
கார்த்திகேயன் அத்விதாவின் பின்னே சாமரம் வீசிக் கொண்டு சுற்றினான்...
அத்விதாவும் முந்தைய தினம் போலவே எரிந்து விழுந்தாள்... கோபப்பட்டாள்... சில நேரங்களில் அதற்கு எதிர்மாறாக வெட்கப்
... -
தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 27 - பிந்து வினோத்
"அது தான் தப்பு... நீ தான் நம்ம லவ் ஸ்டோரில அந்தக் கதை பீஸ்ட் மாதிரி உறு மாறி இருக்க... இந்த ஹீரோ உன்னை மாத்த ட்ரை செய்றேன்..."
"ஹையோ... அப்போ நீ தான் பியூட்டியாக்கும்??? கஷ்டம்! கஷ்டம்!"
"கம் ஆன், நான் ஹான்ட்சம்! அக்ஸப்ட் செய்! என் சிக்ஸ் பேக், டோன்ட்
... -
தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 28 - பிந்து வினோத்
கார்த்திகேயன் போனில் தெரிந்த 'unknown' ஐ சில வினாடிகள் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்!
பொதுவாக லீவில் இருக்கும் போது ஏதாவது எமர்ஜன்சி அசைன்மென்ட் இருந்தால் இதுப் போன்ற சங்கேத அழைப்புகள் வரும்!
ஆனால், அவன்
... -
தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 29 - பிந்து வினோத்
அத்விதா கார்த்திகேயன் கிளம்பிச் சென்றப் பிறகும் கூட அதே இடத்தில் அசையாமல் அமர்ந்திருந்தாள்!
சில நிமிடங்கள் கழித்து மது அவள் அருகே வந்தப் போதும் கூட அத்விதா அசையவில்லை.
மது அத்விதாவின் பக்கத்தில் அமர்ந்தாள்.
"காஃபி
...
Page 2 of 3