(Reading time: 41 - 81 minutes)

தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 19 - பத்மினி

Unnai vida maatten... Ennuyire

தி கட்டிலில் அமர்ந்து கொண்டு தன் ஐபேடில் எதையோ நோண்டி கொண்டிருந்தான் தலையை குனிந்தவாறே...அறைக்குள் பால் டம்ளருடன் வந்த பவித்ரா அவன் முன்னே சென்று  பால் டம்ளரை நீட்ட, அவனும் அவளை நிமிர்ந்து பார்க்காமல் தன் ஐபேடையே பார்த்து கொண்டு, டம்ளரை கையில் வாங்கி பாலை குடித்தபின் மீண்டும அவளிடமே டம்ளரை நீட்டினான்..

தான் வந்து அவன் முன் நின்னும் அவன் கண்டுக்காமல் தன்  வேலையில் கவனமாக இருக்க, அதில் கடுப்பானவள் அவன் நீட்டிய அந்த டம்ளரை  வெடுக்கென

...
This story is now available on Chillzee KiMo.
...

வைத்துவிட்டு அவள் புறம் திரும்பியவன்,

“ஹ்ம்ம்ம் அப்புறம் என்ன சொன்ன??  பிசினஷ் பொண்டாட்டிய கட்டிக்காதிங்க னா ??  ஹ்ம்ம்ம்ம் என் பெர்ஷனல் பொண்டாட்டியை கட்டிக்க எனக்கும் ஆசைதான்.. ஆனால் அவதான் முறுக்கி கிட்டு இருக்காளே.. நான் என்ன செய்ய?? “  என்றான் அவளை பார்த்து குறும்பாக கண் சிமிட்டி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.