Vetriyin Celvi - Tamil thodarkathai

Vetriyin Celvi is a Romance / Family genre story penned by Chillzee Story.

  

  • Chillzee Originals - தொடர்கதை - வெற்றியின் செல்வி - 16 - Chillzee Story

    Vetriyin Celvi

    “வேற வழியே இல்லையா? எனக்கு அந்த தமிழ்ச்செல்வியை பார்த்தாலே பிடிக்கலை யசோ!”

    “அவளுக்கும் தான் உன்னை பார்த்தாலே பிடிக்கலை. நீ அத்தைங்க கிட்ட அவ தான் அமுதினின்னு சொல்லி நம்ப வச்சா கூட, தமிழையும் உன் கூட நடிக்க வைக்குறது ரொம்ப, ரொம்ப கஷ்டம். ஆனா இப்போ வேற வழியே இல்லை!” என்றாள் யசோதா

    ...
  • Chillzee Originals - தொடர்கதை - வெற்றியின் செல்வி - 17 - Chillzee Story

    Vetriyin Celvi

    வாயினுள் கொசு என்ன, பெருச்சாலியே போனாலும் கூட தெரியாத அளவில், அவன் எளிதாக அள்ளி வீசிய பொய்யில் அதிர்ச்சியுடன் வாய் பிளந்து நின்றாள் தமிழ்ச்செல்வி.

    அவளைப் போலவே அவனும் அவளை ஓரப்பார்வையில் பார்த்துக் கொண்டிருந்தான் போலும்.

    திரும்பி பார்த்து முறைத்த அவனின் பார்வையில் வாயை மூடினாள்

    ...
  • Chillzee Originals - தொடர்கதை - வெற்றியின் செல்வி - 18 - Chillzee Story

    Vetriyin Celvi

    யசோதா அப்படி கைகளால் ஆதரவளித்ததால் மயங்கி விழாமல் இருந்தாள் தமிழ்ச்செல்வி.

    இல்லையென்றால் கல்யாணம் என்ற பேச்சைக் கேட்டு மயங்கி விழுந்த முதல் பெண் என்று வைரல் நியூசாக மாறி இருந்திருப்பாள்.

  • Chillzee Originals - தொடர்கதை - வெற்றியின் செல்வி - 19 - Chillzee Story

    Vetriyin Celvi

    ல்யாணம் விளையாட்டு இல்லைனா, அப்போ காதல் மட்டும் விளையாட்டா? காதலியா நடிச்சவ மனைவியா நடிக்கனும் அவ்வளவு தானே?” வெற்றியின் உதடுகள் ஏளனமாக வளைந்தது.

    “கல்யாணம் அவ்வளவு சின்ன விஷயம் இல்லை வெற்றி. இரண்டு பேரோட

    ...
  • Chillzee Originals - தொடர்கதை - வெற்றியின் செல்வி - 20 - Chillzee Story

    Vetriyin Celvi

    “அதெல்லாம் முடியாதுக்கா. வெற்றி முழிக்க மாட்டான், புதுசா ஏதாவது கதை சொல்வான்.”

    “எதுவா இருந்தாலும் கேட்ருவோம் சந்திரிகா.”

    “வேண்டாம் எல்லாம் நடக்குற மாதிரி நடக்கட்டும்.”

    “எது நடக்கட்டும்? கல்யாணமா? உனக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு? ஊரு பேரு யாரு என்னன்னு முழுசா தெரியாத

    ...
  • Chillzee Originals - தொடர்கதை - வெற்றியின் செல்வி - 21 - Chillzee Story

    Vetriyin Celvi

    வெற்றிக்கு மனதார நன்றி சொன்னாள் தமிழ்ச்செல்வி.

    அவனுடைய பாணியில் தலையை சிலுப்பிக் கொண்டான் அவன்.

    இதெல்லாம் நான் கவனிச்சுக்குறேன், நீ காலேஜுக்கு போய் நல்லா படிக்குற வழிய பாரு.”

    முதல் முதலாக

    ...
  • Chillzee Originals - தொடர்கதை - வெற்றியின் செல்வி - 22 - Chillzee Story

    Vetriyin Celvi

    ஹாய்!” என நட்புடன் ஒலித்தது ஒரு பெண் குரல்.

    குரல் வந்த திக்கில் திரும்பிய தமிழ்ச்செல்வி,

    ஹலோ!” என்றாள்.

  • Chillzee Originals - தொடர்கதை - வெற்றியின் செல்வி - 23 - Chillzee Story

    Vetriyin Celvi

    ரொம்ப சின்ன பொண்ணு! உன்ன புரிஞ்சுக்கவே முடியலை சந்திரிகா! அவங்க டிராமாவை உடைக்கனும்னு சொல்ற, ஆனா நீயே உதவவும் செய்ற!”

    வெற்றி வாயில இருந்து உண்மை வரணும்னு ஆசைப் படுறேன் ஆனா தமிழ்ச்செல்வி பாவம்.”

    பாவம் பாவம்ன்னு சொல்ற.

    ...
  • Chillzee Originals - தொடர்கதை - வெற்றியின் செல்வி - 24 - Chillzee Story

    Vetriyin Celvi

    மனசுக்குள் ரொம்ப ரொம்ப வாஞ்சையுடன் யோசித்துக் கொண்டிருந்த வெற்றியின் குரல் பக்கத்தில் கேட்கவும் துள்ளி குதிக்காத குறையாக எழுந்து நின்றாள் தமிழ்ச்செல்வி.

    அட்டென்ஷன் நல்லா இருக்கு! ஒரு சல்யூட்டும் அடிச்சா இன்னும் சரியா இருக்கும்.”

    தமிழ்ச்செல்வி விரைப்புடன் எழுந்து

    ...
  • Chillzee Originals : தொடர்கதை - வெற்றியின் செல்வி - 25 - Chillzee Story

    Vetriyin Celvi

    “அப்போ இந்த கல்யாண பேச்சை எப்படி சமாளிச்சீங்க?”

    “நான் எங்கே இருந்து சமாளிக்க? சின்ன அத்தையை பத்தி உனக்கு முழுசா தெரியாது. அத்தை பெரியவங்களா இருந்தாலும் சின்ன அத்தையை கேட்டு தான் எதையுமே செய்வாங்க! சின்ன அத்தை எப்போவும், எல்லாத்திலேயும் மஹாராணி மாதிரி.”

    அதான் எனக்கு தெரியுமே, என

    ...
  • Chillzee Originals - தொடர்கதை - வெற்றியின் செல்வி - 26 - Chillzee Story

    Vetriyin Celvi

    சந்திரிகாவை சமாதானப் படுத்தும் நினைப்புடன் யசோதா பேச வாயை திறக்கும் முன், முந்திக் கொண்டு பேசினாள் தமிழ்ச்செல்வி.

    “ஏன் எப்போவுமே அவரைப் பத்தி குறையாவே சொல்லுறீங்க? அவர் உங்க மகன் தானே? அன்பா பேசக் கூடாதா?”

    தமிழ்ச்செல்வியின் கேள்வி ஏற்படுத்திய பாதிப்பில் அனைவருமே அமைதியாகி

    ...
  • Chillzee Originals - தொடர்கதை - வெற்றியின் செல்வி - 27 - Chillzee Story

    Vetriyin Celvi

    மிழ்ச்செல்வி படிச்சு முடிக்கட்டும். அதுக்கு அப்புறம் கல்யாணம் பத்தி பேசலாம் ம்மா,” என்றான் வெற்றி சந்திரிகாவை நேராக பார்த்து!

    “அது சரியா இருக்காது வெற்றி. அவ நம்ம வீட்டுல இன்னும் இரண்டு வருஷம் சும்மா தங்கி இருக்கிறது

    ...
  • Chillzee Originals : தொடர்கதை - வெற்றியின் செல்வி - 28 - Chillzee Story

    Vetriyin Celvi

    புதுமண ஜோடிக்கு தனிமை வேண்டும் என்று சென்னையிலேயே இருந்த வெற்றிக்கு சொந்தமான இந்த வீட்டில் சொந்தங்கள் சேர்ந்து அவர்களை விட்டு விட்டு சென்று விட்டார்கள்.

    “ஒரே ஒரு நாள் மட்டும் அட்ஜஸ்ட் செய்துக்கோ தமிழ். இந்த வீட்டுல உனக்கு எந்த ரூம் பிடிச்சிருக்கோ அதுல படுத்துக்கோ.” அவளின்

    ...
  • Chillzee Originals : தொடர்கதை - வெற்றியின் செல்வி - 29 - Chillzee Story

    Vetriyin Celvi

    சாரி!” என்றான் வெற்றி.

    இவனும் இவனுடைய சாரியும்! தலையை சிலுப்பிக்கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டாள் தமிழ்ச்செல்வி.

    “சாரி தமிழ்ச்செல்வி. நான் அப்படி நடந்திருக்க கூடாது!”

  • Chillzee Originals - தொடர்கதை - வெற்றியின் செல்வி - 30 - Chillzee Story

    Vetriyin Celvi

    மாடியில் விளக்கு எரிந்துக் கொண்டிருந்த இரண்டு அறைகளை சாயிடம் காட்டினாள் யசோதா.

    “மஞ்சள் கயிறு மேஜிக் கேள்விப் பட்டு இருக்கீங்களா?”

    “அது என்னது? புது டிவி ஷோவா?”

    “கஷ்டம்! வெற்றி தமிழை செல்வின்னு கூப்பிடுறான். இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?”

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.