Azhagin motham neeya - Tamil thodarkathai

Azhagin motham neeya is a Family / Romance / Mystery / Detective genre story by Chillzee.

   

கதை சுருக்கம்:

ப்ரியம்வதா வினாயக்கை மனமார விரும்புகிறாள். சையன்டிஸ்ட் ஆன வினாயக் அவளின் மனதை புரிந்துக் கொள்ளாமலே இருக்கிறான்.

இக்கட்டான நிலையில் இருக்கும் வினாயக் ப்ரியம்வதாவின் உதவியை ஏற்று மதியூரில் இருக்கும் அவளின் குடும்ப எஸ்டேட்டிற்கு செல்கிறான். அங்கே அவனை சுற்றி சில மர்ம நிகழ்வுகள் ஏற்படுகிறது.

என்ன என்று புரியாமல் தவிப்பவர்களுக்கு உதவ நம் S&S ப்ரைவேட் டிடக்டீவ்ஸ் சத்யா – சக்தி வருகிறார்கள்.

வினாயக்கிற்கு எதிராக சதி செய்வது யார்? எதற்கு?
ப்ரியம்வதாவின் காதல் நிறைவேறியதா? வினாயக் அவளின் அன்பை புரிந்து ஏற்றுக் கொண்டானா?

   


 

  • மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 16 - Chillzee Story

    Azhagin motham neeya

    தியூர் திருவிழா கோலாகலமாக நடந்துக் கொண்டிருந்தது. சக்தி நடப்பவற்றை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    போலீசாக இருந்த காலத்தில், அவள் பொதுவாக எந்த பண்டிகைக்கும் லீவ் எடுத்தது கிடையாது. அப்படியே யாராவது கட்டாயப் படுத்தி லீவ்

    ...
  • மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 17 - Chillzee Story

    Azhagin motham neeya

    “ஒரு வழியா கண்டுப்பிடிச்சீயா? நீ எப்படி அவ்வளவு பெரிய போலீஸா இருந்தேன்னு எனக்கு புரியலை சக்தி. வேற எதுக்கு ப்ரியம்வதா வினாயக் மேல அவ்வளவு அக்கறை காட்டனும்?”

  • மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 18 - Chillzee Story

    Azhagin motham neeya

    “அடிப்பாவி! நீயும் என்னோட வருவேன்னு நான் உன்னை இங்கே தேடினா, நீ என்னை ஏன் போனேன்னு கேட்குற?? நீ தானா ப்ரைவேட் இன்வெஸ்டிகேட்டர் ஆக ஆசைப் பட்டது???” என்றாள் சக்தி!

    “அதுக்காக, துப்பாக்கி சத்தம் கேட்குற இடத்துக்கு முன்னெச்சரிக்கையா எதுவும் செய்யாம வர நான் என்ன பேக்கா?”

    “அது உனக்கே

    ...
  • மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 19 - Chillzee Story

    Azhagin motham neeya

    அவனைப் போலவே ப்ரியம்வதாவிற்கும் வினாயக் மேல் தான் சந்தேகம் என்பது அவள் பதில் சொன்ன விதத்திலேயே அவனுக்கு புரிந்தது. ஆனாலும் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள். 

    அது எதனாலாக இருக்கும் என்று அவனால் ஊகிக்க முடிந்தது. படித்த பெண்கள் கூட ஏன் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள்? தன்னுள் அலைமோதிய

    ...
  • மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 20 - Chillzee Story

    Azhagin motham neeya

    “ஐஸ்வர்யா சொன்னதுல தப்பு இருக்குறதா எனக்கும் கூட தெரியலைங்க ப்ரியம்வதா. உங்க அம்மா, அண்ணா எல்லோரும் கூட அப்படி தான் சொல்றாங்க. நீங்க இப்போ இருக்க மனநிலைல உங்களால சரியா யோசிக்க முடியலைன்னு நினைக்கிறேன். எதுக்கும் அந்த வினாயக் கிட்ட கவனமாவே இருங்க,” என்றான் தென்றல்வாணன்.

  • மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 21 - Chillzee Story

    Azhagin motham neeya

    சாதாரண நாளில் வினாயக்கே ப்ரியம்வதாவை போகச் சொல்லி இருப்பான். ஆனால் இப்போது அவனுக்கு எல்லாமே குழப்பமாக இருந்தது. எங்கே போனான், என்ன செய்தான், ஏன் போனான் என கடந்த சில நாட்களாகவே ஏதேதோ கேள்விகள். இப்போது புதிதாய் இந்த கொலை, விசாரணை வேறு!

    அத்தனை கஷ்டங்களிலும் அவனுக்கு இருக்கும் ஒரே ஒரு

    ...
  • மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 22 - Chillzee Story

    Azhagin motham neeya

    “போதும் நிறுத்து! உனக்கு அந்த அளவுக்கு டேலன்ட் இல்லைன்னு எனக்கும் தெரியும், உனக்கும் தெரியும். நான் சொன்ன “நீ தான்” பின்னால இருக்குறது இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன்!”

    “இப்போ அவரை எதுக்கு இந்த பேச்சுல கொண்டு வர?”

    “நீ மிஸர்ஸ் தென்றல்வாணனா இல்லாம SS டிடக்டிவ்ஸ் சத்யாவா எனக்கு பதில்

    ...
  • மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 23 - Chillzee Story

    Azhagin motham neeya

    க்தி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சேர்ந்தப் போது தென்றல்வாணன் அங்கே தான் இருந்தான். சக்தியை எதிர்பார்த்தவன் போல வரவேற்றான்.

    “சீக்கிரமே வருவீங்கன்னு எதிர்பார்த்தேன் சக்தி!”

    சக்தி அவனின் வரவேற்பை கண்டு அசரவுமில்லை, அலட்டிக் கொள்ளவுமில்லை!

  • மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 24 - Chillzee Story

    Azhagin motham neeya

    “ப்ரியா அந்தப் பையனை அவுட் ஹவுஸ்ல தங்க வைக்கலாம்னு சொன்னப்போ நான் இப்படி எல்லாம் நடக்கும்னு நினைக்கவே இல்லை சத்யா. நமக்கு இருக்க பிரச்சனை போதாதுன்னு இதெல்லாம் வேற வந்து சேருது,” எனத் தொடங்கி கலைவாணி புலம்பி தள்ளினாள்.

  • மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 25 - Chillzee Story

    Azhagin motham neeya

    நீங்க சொல்றதை கேட்கும் போது அந்த வினாயக் ஜெயிலுக்கு போனது உங்க விஷயத்துல நல்லதுன்னு தோணுது. இருந்தாலும் அவன் தான் இப்போ பெயில்ல வெளியே வந்துட்டானே! துப்பாக்கி வச்சு ஷூட் செய்துச்சே அந்த பறக்குற ரோபோவோ, ட்ரோனோ என்னவோ, அது இன்னும் போலீஸ் கையில கிடைக்கலையாம். அதனால தான் அவன்

    ...
  • மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 26 - Chillzee Story

    Azhagin motham neeya

    க்தி தன் எதிரே அமர்ந்திருப்பவளை கூரிய விழிகளால் அளந்துக் கொண்டே கேள்வி கேட்டாள்! “ஏன் உங்களுக்கு வினாயக் மேல இவ்வளவு வெறுப்பு ஐஸ்வர்யா?”

  • மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 27 - Chillzee Story

    Azhagin motham neeya

    “ப்ரியம்வதாவை விட்டுட்டீயே?”

    “சக்தி? பாவம் அந்தப் பொண்ணு. ஏற்கனவே நாம வினாயக்குக்கு ஹெல்ப் செய்யாம ட்ரோன் கண்டுப்பிடிச்சா வினாயக் மேல இருக்க குற்றம் உறுதி ஆயிடும்னு சொல்லிட்டு இருக்குறதுல முழுசா குழம்பிப் போய் இருக்கா!”

    “ஹுஹும், எதையுமே லிட்ரலா பார்க்க கூடாது பாஸ். அதும் லவ்

    ...
  • மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 28 - Chillzee Story

    Azhagin motham neeya

    “அதுல இருந்து உங்களுக்கு என்ன புரியுது?”

    “பேசினா தானே சிஸ்டர் புரியுறதுக்கு?”

    “ஹையோ டாக்டர்! சத்யா அக்கா சொல்றது உங்களுக்கு புரியலையா? சக்தி எதுக்கு அப்படி பேசாம இருக்காங்கன்னு உங்களுக்கு புரியலையா???” அஹல்யா அலுப்பு கலக்க சாந்ததுரையிடம் கேட்டாள்.

  • மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 29 - Chillzee Story

    Azhagin motham neeya

    ‘தெரியாத விஷயம் தெரியாததா இருக்குற வரைக்கும் தான் சுவாரசியமே!’ சாந்ததுரை சொல்லி சென்றது அவளின் மூளை செல்களை விழித்தெழ வைத்தது. அவளை தொல்லை செய்துக் கொண்டிருந்த விஷயம் என்ன என்பது அவளுக்கு புரிந்தது. ஆனால், எப்படி???

  • மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 30 - Chillzee Story

    Azhagin motham neeya

    “எதுக்கு?? தேன் வந்து என்னை அடிக்கவா? உன் கிட்ட மொபைல், விசில், வாக்கி டாக்கின்னு எல்லாம் இருந்துச்சு!!! ஆனாலும் அந்த குட்டி மெஷினை பார்த்து பயந்துப் போயிட்ட!”

    “ஹேய், நான் என்ன உன்னை மாதிரி போலீஸ் ட்ரெய்னிங்கா எடுத்திருக்கேன்? இதெல்லாம் விளையாட்டுல சகஜம். இப்படி தாம்ப்பா நான் கத்துக்க

    ...

Page 2 of 3

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.