Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>Chillzee STARS of 2018</strong></h3>

Chillzee STARS of 2018

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 06 - சந்யோகிதா - 5.0 out of 5 based on 2 votes

தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 06 - சந்யோகிதா

Varnam theettiya kathal sirpame

**** Contest alert **** Chillzee 2019 Contest # 02 - சந்யோகிதாவின் 'வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே' கதைப் போட்டியில் பங்குப்பெற தவறாதீர்கள் ***

டுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு”

இரத்த சொந்தங்களையும் மீறி நம்மில் அளவு கடந்த அன்பு வைப்பது நட்புறவுகளே..! வாழ்க்கையின் கிடைத்தற்கரிய புதையல்களாக சில சிறந்த ஆன்மாக்கள் நட்புப் போர்வையில் நம்மைக் கடந்து செல்கின்றன.

கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் கழிய, மயக்கம் தெளியத்தொடங்கிய சிகாவின் முகத்தைக்கண்டதும், “சிகா.. இப்போது பரவாயில்லையா..? உடம்புக்கு ஏதேனும் செய்கிறதா..? இந்தா.. இந்த குளுக்கோஸ் தண்ணீரைக் குடி.. சற்று தெம்பாக இருக்கும்” என்று தண்ணீரைக் குடிக்க வைத்தவள், “அப்புறம் முக்கியமாக, திரைப்பட கதாநாயகிகளைப்போல ‘நான் யார்…. எங்கே இருக்கிறேன்..?’ என்ற பழைய இற்றுப்போன கேள்விகளைக் கேட்டுவிடாதே தாயே..! என் இதயம் தாங்காது..!” என கிண்டலுடன் முடித்தாள்.

தெளிந்த நீர்போல சிகாவின் முகம் புன்னகையில் மலர்ந்து, “நீ யார்.. ஏன் இங்கே இருக்கிறாய்..?.. யாரங்கே..? இவளை அழைத்துச்சென்று பாதாளச்சிறையில் அடைத்துப் போடுங்கள்” என மகாராணியாக கட்டளையிடும் தொனியில் பேச சிரிப்பலைகள் அறைச்சுவற்றில் மோதின.

மறுகணம், அவள் நினைவில் கடைசியாக ரஞ்சித்குமாரைக் கண்டது மட்டுமே தெளிவின்றி தெரிந்தது.. அதன்பின் என்ன நடந்தது..? யோசித்தாலும் ஒன்றும் பிடிபடவில்லை.

“மகாராணியாரே..! தாங்கள் இவ்வண்ணம் வரைந்த கவிஞனின் ஓய்வறையில் ஓய்வெடுத்துக்கொண்டிருப்பதற்காகவும், அருகில் நின்று மயில்தோகையை மின்விசிறியாக்கி தங்கள்மீது தென்றலை திசைதிருப்பும் பணியைச் செய்வதற்காகவும் இந்நிறுவனம் நமக்கு ஊதியம் அளிப்பதில்லை என நான் நினைக்கிறேன்..! தாங்கள் ஏதோ சீரிய சிந்தனையில் இருப்பீர்கள் போலும்..!.. தங்களின் மேலான கருத்து என்ன..?” என பரிகாசம் செய்ய,

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

உண்மை உணர்ந்தவள், படுக்கையை விட்டுத் துள்ளியெழுந்து “அடிப்பாவி.. முதலிலேயே சொல்வதற்கென்ன..? இவ்வளவு நீளமான வாய்தான் உள்ளதே..! அதைவிடுத்து காவியவசனம் பேசிக்கொண்டிருக்கிறாய்..” என கண்டித்தவாறே, அறையைவிட்டு வெளியேறினர் இருவரும்.  

அபியின் வாய்மொழி வழியாக அவள் மனம் அறிந்தது என்ன நடந்ததென..!

அவள் மதியை முழுமையாக ஆக்கிரமித்திருந்தான் கவிவர்ணா.

‘நல்ல மனிதர்தான்.. மற்ற அலுவலர்களின் தவறான யூகங்களைத் தவிர்ப்பதற்காக இங்கேயே படுக்க வைத்திருப்பார் போலும்.. உடனடியாக மருத்துவரையும் அழைத்து, அபியையும் வரவழைத்திருக்கிறார்..!’

கவிவர்ணா தன் சரீரத்தைத் தாங்கித் தூக்கிச்சென்றதை கற்பனையில்  நினைத்துப்பார்க்கையில் தேகம் சிலிர்த்தது அவளுக்கு. மொத்தமாக அல்லவா அவன்மீது சாய்ந்திருப்பாள்…! என்னவோ.. முதன்முறையாக அவளுள் இனம்புரியாத இன்ப உணர்வுகளும் மனவோட்டங்களும்..!

முதல்முறையாக கவிவர்ணாவை தன் விழிகளுக்கு அறிமுகப்படுத்திய மோதலில், தான் கீழே விழாமல் தாங்கிப்பிடித்து அவன் வீசிய ஆர்வம் ததும்பிய பார்வைகளும், பூமிபூஜை போடுவதற்காக சீருந்தில் சென்றபோது பாராட்டு மற்றும் அதைத் தாண்டிய ஏதோ ஒன்றும் கலந்த பார்வைகளும் தத்ரூபமாக இவள் மனதின் ஒரு ஓரத்தில்.

மறுஓரத்தில் வேலையில் அவனுடைய ஈடுபாடும், திறமையும், இடையிடையே தன்னை அதட்டி மூக்குடையச்செய்யும் அவன் பேச்சும், கட்டுப்படுத்தப்பட்ட கோபத்துடன் பேசும்போது வெளிப்படும் அழுத்தமான குரலும்.

‘ஆட்டோவில் பயணம் செய்வதுகூட ஆபத்து என்றாரே…! தன் நலன்கருதி வெளிப்பட்ட வார்த்தைகள் அல்லவா அவை..!.. இல்லை மனமே..! அதற்குமுன் அவர் உரைத்த வார்த்தைகள் மறந்து விட்டனவா உனக்கு..? ‘என்னுடைய பணியை நான் விட்டுத்தர இயலாது. ஆட்டோவை நம்பினால் தினமும் தாமதமாகத்தான் நீ வருவாய்.. நானும் இதே வழியில்தான் இதே நேரத்திற்குத் தான் வருகிறேன்.. அதனால் நான் பெரிதாக எதுவும் சிரமப்படுவதில்லை’ என்றாரே..?.. ப்ச்.. உடலின் எங்கோ ஒரு மூலையில் புதைந்து போயிருக்கும் மனதை மூளை எப்படித்தான் ஒரு வினாடியில் வேதனைப்படுத்தி வஞ்சகம் செய்துவிடுகிறதோ.…? எது எப்படியோ..! எந்நேரமும் கடுகடுவென முகத்தை வைக்காமல் இலகுவாக இருந்தால் பார்க்க கோகுலத்துக் கண்ணனைப்போல….’

சட்டென முன்னே தோன்றிய உருவத்தைக்கண்ட அவள் விழிகள், ‘போல அல்ல.. கண்ணனே தான்..!’ என்று வார்த்தைகளை பரிமாற்றியிருந்தது இதழ்களுக்கு.

புன்னகையுடன் எதிரே நின்றிருந்த உருவம் சாட்சாத் கவிவர்ணா தான். அவளின் வார்த்தைகளைக்கேட்டவன், “என்ன சிகா.. விழிகளைத் திறந்துகொண்டே மயக்கத்தில் வீழும் வித்தையைக் கற்றுக்கொள்கிறாயா..?” என விளிக்க,

திடுக்கிட்டவளின் மதி நிகழ்காலத்தை நோக்கி விரைவாகப் பயணித்து,  ‘ரஞ்சித்குமாரைக் கண்டவுடன் ஏன் மயக்கமடைந்தாய் என கேட்டுவிடுவாரோ..?’ என்ற ஆழ்மனதின் திடீர் எண்ணத்தோன்றலில் என்ன சொல்வதென தெரியாமல், “ஸார்.. இல்லை இலேசாக தலைவலி. வேறொன்றுமில்லை” என உளறினாள்.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

Sanyogita

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 06 - சந்யோகிதாThenmozhi 2019-01-29 02:00
Contest parthu episodes padithen Sanyogitha. Kathai suvarasiyama poyittu irukku.

Ranjith Kumar ipo maaritara nadikirara?

Past-la nadanthathu ennanu curiosity build seithute poringa (y)

Unga episodes padithu niraiya puthu Tamil varthaigal therinthu konden :-) Athukum serthu oru nandri :-)
Reply | Reply with quote | Quote
# சந்யோகிதாSanyogitha 2019-01-29 19:08
நன்றி தேன்மொழி ஜி :-) உங்கள் ஆதரவும் ஆர்வமும் மகிழ்ச்சியைத் தருகின்றன. :thnkx:
Reply | Reply with quote | Quote
# சந்யோகிதாSanyogitha 2019-01-29 19:08
நன்றி தேன்மொழி ஜி :-) உங்கள் ஆதரவும் ஆர்வமும் மகிழ்ச்சியைத் தருகின்றன. :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 06 - சந்யோகிதாsaaru 2019-01-28 17:17
Today only all epis read pannen dear
Awes.. adum sutha thamiliil wooow
Cherector name super.. kavithaigal woooow..
Unga name different ah iruku
Reply | Reply with quote | Quote
# சந்யோகிதாSanyogitha 2019-01-29 19:03
நன்றி சாரு ஜி :-) உங்களுடைய ஆதரவை இனி வரும் காலங்களிலும் எதிர்பார்க்கிறேன். :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 06 - சந்யோகிதாmahinagaraj 2019-01-28 14:15
அழகான பதிவு மேம்....👏👏
கவிதை சூப்பர்..💕
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 06 - சந்யோகிதாசந்யோகிதா 2019-01-28 17:17
நன்றி மகிநாகராஜ் ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 06 - சந்யோகிதாmadhumathi9 2019-01-27 17:29
:eek: sengulavigulavigal ore nerathil pala sernthu kottivittathaa? Kadavule kuzhanthai eppadi thaangum oru kulavi kadithaale periyavargale thaanga mudiyaathu.but sariyaana nerathil sigichai koduthathu magizhchi. :clap: niceepi.waiting to read more. :thnkx: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 06 - சந்யோகிதாசந்யோகிதா 2019-01-27 21:47
நன்றி மதுமதி ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 06 - சந்யோகிதாAdharvJo 2019-01-27 15:51
Ufff!! Indha workers ippadi yen thaan careless aga irukangalo facepalm I had observed this many times but we r so helpless :sad: Timig-la siga oda mind voice very funny abt Kavi's driving :D

Vasanam ellam chumma dhool parakudhu ma'am lovely :clap: :clap: Hitler-oda love style rombha vidhyasamaga ulladhu :dance: so siga started falling for him wow Kalam ellam nala otturinga but FB hide & seek adudhey :P Look forward to read next update. Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 06 - சந்யோகிதாசந்யோகிதா 2019-01-27 21:54
நன்றி ஆதர்வ்ஜோ ஜி :-) பெரும்பாலான தொழிற்தளங்களில் இன்றும் பணியாளர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் மறுக்கப்பட்டுத்தான் வருகிறது. நிச்சயம் எதிர்காலத்தில், நிகழ்கால நேரத்தை ஒதுக்கி இறந்தகாலத்தை வரையறுக்கிறேன். :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
11
EVUT

PVOVN

NiNi
12
MINN

ILU

MAMN
13
VD

EMPM

KIEN
14
VMKK

KK

KaKa
15
Sush

UVME

Enn
16
Siva

NKU

Tha
17
KI

VTKS

EK

Mor

AN

Eve
18
EVUT

-

NiNi
19
MMSV

ILU

MAMN
20
GM

EMPM

KIEN
21
ISAK

KK

KaKa
22
EU

UMIN

EYPI
23
Siva

NKU

Tha
24
KI

VTKS

EK

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top