Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>Chillzee 2019 Contest #02 - Sanyogitha's Varnam theetiya kathal sirpame story contest</strong></h3>

Chillzee 2019 Contest #02 - Sanyogitha's Varnam theetiya kathal sirpame story contest

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 08 - சந்யோகிதா - 5.0 out of 5 based on 2 votes

தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 08 - சந்யோகிதா

Varnam theettiya kathal sirpame

**** Contest alert **** Chillzee 2019 Contest # 02 - சந்யோகிதாவின் 'வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே' கதைப் போட்டியில் பங்குப்பெற தவறாதீர்கள் ***

காதலா…!

உன் கண்கள்

காதல்கவி பாடி கம்பனிடம்

பரிசில் பெற்றதோ..?

என் உள்ளத்தில்

நுழைந்து உயிர்வரை

தீண்டிச் செல்கிறதே…!

உன் புன்னகை

கூடு விட்டு கூடுபாயும்

வித்தை அறிந்ததோ..?

என் இதழ்களுக்குள்

புதைந்து இன்பப்பூவாய்

உயிர் மலர்கிறதே..!

விவர்ணா சிகாவின் இதழ்களுக்கு விடுதலை அளித்தும் அவள் தவம் கலையவில்லை. கண்கள் மூடிய நிலையிலும், கன்னங்களும், காது மடல்களும் சிவந்தும் மோன நிலையிலிருந்தாள் அவள்..! விடுதலை பெற சிகாவுக்கு விருப்பமில்லை போலும்..!

“சிபி..” தேனினும் இனிய குரல் தென்றலில் தவழ்ந்து அவள் செவிகளை எட்டியது.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

கதிரவனின் ஒளிக்கதிர்களைக் உணர்ந்த மலர்கள் அதன் இதழ்களை மெதுவாக விரிப்பது போல இமைகளை மெல்ல திறந்தாள். தன் விழிக்கதிரினை அவன் விழிகளுக்குள் செலுத்தி அவன் விழிகளை வேறெங்கும் விலக விடாமல் தன்வசம் கட்டுப்படுத்தினாள்.

மண்ணோடு காதல்மொழி பேசும் மழை போல, பூக்களிடம் நேசம் உணர்த்தும் தென்றலைப்போல, ஆழியோடு காதல் கொண்ட ஆறு போல இருவரும் தன் பிறப்பிற்கான தேடலை விழிகளில் நிகழ்த்தினர்.   இருவரின் கண்களும் ஒன்றையொன்று முந்திக்கொண்டு அவை கொண்ட காதலை மற்றொன்றுக்குப் புரியவைக்க முயற்சி செய்த நேரத்தில், யாருமற்ற அந்த சாலையில் ஒரு கனரக வாகனம் கடந்து சென்றது.

சட்டென்று இருவரும் சுய உணர்வடைந்தனர். “மன்னித்து விடு சிகா..” என கூறியவன் அவசர அவசரமாக அவ்விடத்தை விட்டு நீங்கினான்.

“இக்கணமே இந்த பூமியுடன் மண்ணுக்குள் புதைந்து போக மாட்டோமா..?” என்ற நிலையில் சிகா தவித்துப்போனாள். கவிவர்ணா மீது கொண்ட காதல் அவளைத் தன்வசம் இழக்கச்செய்து துன்புறுத்தியது.

‘என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான்… செய்வது சரியா..? தவறா..? என்னதான் நாகரீகமான நகர வாழ்க்கை வாழ்ந்தாலும் இப்படியா சாலையிலேயே நாகரீகமற்ற முறையில்…! இந்தக்காதல் என் புத்தியை எவ்வளவு பேதலிக்கச் செய்துவிட்டது…? அப்பாவும் அம்மாவும் என் மீது கொண்ட நம்பிக்கையை இழந்துவிட்டேன்.. மாபெரும் நம்பிக்கைத் துரோகம்.. ஏன்..? என் மீது நான் கொண்டிருந்த நம்பிக்கையையே இழந்து விட்டேனே..! ஆனால் முடியவில்லையே…! எவ்வளவு கட்டுப்பாடுகள் விதித்தாலும் அவரைக் காணும்வரை தானே இந்தப் பொய் வேலிகள்.. அவர் என்னை நெருங்கிய போதும் கூட உள்ளத்திலும் உடலளவிலும் போரடினேனே..! அவையெல்லாம் கடலில் சேர்ந்த மழைத்துளிகளாக மறைந்து போனனவே..!’ மாபெரும் சொற்போரொன்று அவள் மனதில். சக்தியின்றி அருகே கேட்பாரற்றுக் கிடந்த கல்லின்மீது அமர்ந்தாள்.  விழிகளில் வெள்ளமென கண்ணீர் கரை கடந்தோடியது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

லதா சரவணனின் "காதல் இளவரசி..." - காதல் & மர்மம் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

கைகளைப் பின்னந்தலையில் கோர்த்து ஓங்கி வளர்ந்த மரத்தின் மீது சாய்ந்திருந்த கவிவர்ணாவால் தான் இவ்வாறு செய்ததை ஜீரணிக்கவே முடியவில்லை. ‘பூப்போன்ற மென்மையான அவளை எவ்வளவு சோதிக்கிறேன்.. அவளைப் பொறுத்தவரை கண்களால் வருடுவது கூட கற்பழிப்புக்குச் சமம் தான்.. அப்படிப்பட்ட அவள் என்னை எப்படி மன்னிக்கப்போகிறாள்..? அவளை நெருங்கக்கூடாது என்பதற்காகத்தானே இத்தனை நாள் தவமிருந்தேன்..?’

திடீரென ஒலித்த கைபேசியில் உயிர் பெற்றான். கட்டுமானத் தளத்திலிருந்து வேலை ஆரம்பிக்கப்பட்டதற்கான தகவல் பரிமாற்ற அழைப்பு. என்ன செய்ய வேண்டுமென தீர்மானித்தவன், ஆங்கே சிலையோ..? என வியக்கும் வண்ணம் அமர்ந்திருந்த சிகாவிடம் தயங்கித் தயங்கிச் செல்ல அவள் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

பல்லவச்சிற்பி ஒருவன் சோகமே உருவான ஒரு பெண்ணைச் சிலையாக செதுக்கியது போல.. இலக்கற்று எங்கோ தூரத்தை நோக்கி வெறித்துக் கொண்டிருந்தன அவள் விழிகள்.. விழிகளின் கண்ணீர் தந்த வலிகளின் தடயம் அவள் கன்னங்களில்..

சற்று கோபக்குரலில், “சிகா.. கட்டுமானத் தளத்திற்குப் போகும் எண்ணமில்லையா உனக்கு..? இல்லை.. இப்படி இங்கேயே எவ்வளவு நேரம் அமர்ந்திருக்கலாம் என்ற யூகம்..?” என வார்த்தைகளை உமிழ, இயந்திரகதியாக வண்டியில் கவிவர்ணாவின் பின்னால் தாராளமான இடைவெளி விட்டமர்ந்தாள். 

“சிகா… இடம் வந்தாயிற்று.. இறங்கு” என கவிவர்ணாவின் குரல் கேட்டவுடன் தான் வண்டி விடுதிவாசலில் இருந்ததை உணர்ந்தாள். திகைத்த அவளைக் கண்டவன், “திடீரென ஏற்பட்ட காலதாமதம்.. மதியத்திற்கு மேல் தான் வேலை ஆரம்பிக்கப்பட உள்ளதாக இப்போது தான் தகவல் வந்தது. நீ மதியம் ஒரு மணியளவில் நேரடியாகத் தளத்திற்கு வந்துவிடு” உரைத்துவிட்டுக் கிளம்பி விட்டான்.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Sanyogita

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 08 - சந்யோகிதாmahinagaraj 2019-02-11 12:59
வாவ் எவ்வளவு அருமையா காதல் காவியம்... :clap: :clap:
சூப்பர் மேம்..
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 08 - சந்யோகிதாசந்யோகிதா 2019-02-11 13:58
நன்றி மகிநாகராஜ் ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 08 - சந்யோகிதாabimahesh 2019-02-10 19:42
Hi Mam.. Read all the epis today.. Nice flow :-)
Keep rocking :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 08 - சந்யோகிதாசந்யோகிதா 2019-02-10 21:41
நன்றி அபிமகேஷ் ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 08 - சந்யோகிதாsaaru 2019-02-10 17:33
Super update pa
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 08 - சந்யோகிதாசந்யோகிதா 2019-02-10 17:58
நன்றி சாரு ஜி :-)
Reply | Reply with quote | Quote
# வர்ணம் தீட்டீய காதல் சிற்பமே 08-சந்யோகிதாரேணுகா சிவா 2019-02-10 16:52
Super mam.siga pavam mam.kaviya sigaram love propose panna solunga. :-)
Waiting for next epi mam
Reply | Reply with quote | Quote
# RE: வர்ணம் தீட்டீய காதல் சிற்பமே 08-சந்யோகிதாசந்யோகிதா 2019-02-10 17:57
நன்றி ரேணுகா சிவா ஜி :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 08 - சந்யோகிதாmadhumathi9 2019-02-10 13:02
wow nice epi. :clap: egarly waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 08 - சந்யோகிதாசந்யோகிதா 2019-02-10 16:46
நன்றி மதுமதி ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 08 - சந்யோகிதாAdharvJo 2019-02-10 13:00
wow divine love theory prove panaringalo 😍😍 👌 sibikku partial amnesia vaga irukkumo 😝 Or siga Oda indha valuable ethics kaga Hitler thali pogurara (hopeless logic ma 😂) anyway ivanga rendu peroda unarchigalai arumaiyaga depict nah carve panuringa 👏👏👏 look forward to read next update. Thank you and keep rocking!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 08 - சந்யோகிதாசந்யோகிதா 2019-02-10 16:47
நன்றி ஆதர்வ்ஜோ ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 08 - சந்யோகிதாRanju 2019-02-10 12:48
Superrr mam... But only 3 pages thana
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 08 - சந்யோகிதாசந்யோகிதா 2019-02-10 16:50
நன்றி ரஞ்சு ஜி :-) :thnkx: குறைந்த பக்கங்கள் கொடுத்ததற்காக மன்னிக்கவும். வரும் வாரத்தில் ஈடு செய்ய முயற்சிக்கிறேன்.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
11
EVUT

PVOVN

NiNi
12
MINN

ILU

MAMN
13
VD

EMPM

KIEN
14
VMKK

KK

KaKa
15
Sush

UVME

Enn
16
Siva

NKU

Tha
17
KI

VTKS

EK

Mor

AN

Eve
18
EVUT

-

NiNi
19
MMSV

ILU

MAMN
20
GM

EMPM

KIEN
21
ISAK

KK

KaKa
22
EU

UMIN

EYPI
23
Siva

NKU

Tha
24
KI

VTKS

EK

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top