Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 16 - சந்யோகிதா - 5.0 out of 5 based on 2 votes

ஆறுமணி நேர பேருந்துப் பயணத்திற்குப் பின்னர் அபியின் கிராமத்தை அடைந்தாள் சிபி.

அக்கிராமம் அதற்கேயுண்டான வெள்ளந்தி மனிதர்களையும் தூய்மையான காற்றையும் பச்சைப்பசேலென விவசாய களங்களையும் அவளுக்குக் காட்டி ‘வா’ என வரவேற்றது இன்முகத்துடன்.

அபியின் வீட்டை கண்டுபிடிப்பது அவளுக்கு அவ்வளவு சிரமமாக இல்லை. புது வண்ணப்பூச்சுடன் வாசல் கொள்ளா கோலம் போடப்பட்டு உறவினர்கள் கூடியிருந்த அந்த வீட்டை அடைந்தாள் சிபி.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "சிவகங்காவதி..." - காதல் கலந்த சரித்திரக் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

அவள் உள்ளே நுழைய, எதிர்கொண்ட அபியின் தந்தை, “வா கண்ணு.. பயணம் நன்றாக இருந்ததா..? ஏதும் சிரமமில்லையே..? அபி உன்னைத் தேடித்தான் வாசலுக்கும் வீட்டுக்கும் நடந்து கொண்டிருக்கிறாள்.. அபி… அபி…” என மகளை அழைத்தார்.

“பயணமெல்லாம் நன்றாக இருந்தது அங்கிள்.. நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா..?” என நலம் விசாரிப்புக்களைத் தொடர்ந்தாள் சிபி.

சற்று நேரத்தில் வெளிப்பட்ட அபி சிபியைக் கண்டு ஓடிவந்து பாசத்துடன் அணைத்துக்கொண்டு. “ஏன் டீ இப்போதுதான் என் வீட்டுக்கு வழி தெரிந்ததா உனக்கு..? நேற்றுக்கு முந்தைய நாள் வருவதாக சொல்லிவிட்டு வந்திருக்கும் தேதியைப் பார்” என கோபித்துக்கொண்டாள்.

“வந்ததும் வராததுமாக அவளிடம் சண்டையை ஆரம்பிக்காதே கண்ணு.. அம்மாவிடம் சொல்லி அவளைச் சாப்பிடச்சொல்லி கவனி” என தந்தை சொல்ல

நல்லபிள்ளை போல “சரிப்பா..” என அபி சொல்ல, சிபியின் பைகளை ஆளுக்கு ஒன்றாக தூக்கிக்கொண்டு அறைக்குள் சென்றனர் இரு தோழிகளும்.

தோழிகளிருவரும் பேச ஏராளமான கதைகள் நீண்ட வரிசையில் நீ நான் என போட்டியிட்டுக்கொண்டு காத்திருந்தன. ஆனால் காலம் வேறுவிதமான சூழ்நிலையுடன் அவர்களை எதிர்கொள்ளக் காத்திருந்தது.

சிற்பம் செதுக்கப்படும்

Episode # 15

Episode # 17

Go to Varnam theettiya kathal sirpame story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

Sanyogita

On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 16 - சந்யோகிதாAbiMahesh 2019-04-09 21:24
Nice update Mam.. Poetic way of narrating the Story is very nice :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 16 - சந்யோகிதாசந்யோகிதா 2019-04-17 13:46
நன்றி அபிமகேஷ் ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 16 - சந்யோகிதாsaaru 2019-04-08 13:25
Nice update dear
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 16 - சந்யோகிதாசந்யோகிதா 2019-04-17 13:47
நன்றி சாரு ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 16 - சந்யோகிதாAdharvJo 2019-04-07 14:48
:dance: super cool epis ma'am :clap: :clap: rombha rombha pleasant ana journey very poetic :hatsoff: Sibi and karna oda indha bonding simply soulful loved it :dance: Karna oda maturity and thought process wow :hatsoff:

kalam!! Appadi ena plan panikittu irukkun therindhu kola waiting :yes: thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 16 - சந்யோகிதாசந்யோகிதா 2019-04-17 13:48
நன்றி ஆதர்வ்ஜோ ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 16 - சந்யோகிதாmadhumathi9 2019-04-07 13:28
:clap: nice epi. (y) :thnkx: 4 this epi.waiting to read more. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 16 - சந்யோகிதாசந்யோகிதா 2019-04-17 13:49
நன்றி மதுமதி ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 16 - சந்யோகிதாRanju 2019-04-07 12:52
Superb episode.... Aduthu enna nadakum endru aavalaaga ullathu.. sanyogitha
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 16 - சந்யோகிதாசந்யோகிதா 2019-04-17 13:49
நன்றி ரஞ்சி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 03 Jun 2019 08:01
எத்தனையோ உணர்வுகள் உள்ளத்தில் ஆழப்பொதிந்து கிடந்தாலும் அதனை எவ்வித பாதிப்புமின்றி வெளிக்கொணர ஒரு சில உறவுகளால் மட்டுமே சாத்தியப்படுகிறது. உன்னதங்களும் உயரிய செயல்களும் அன்பினால் மட்டுமே அலங்கரிக்கப்படுகிறது. அன்பு பரிமாறப்படும்போதும் வெளிப்படுத்தப்படும்போதும் மட்டுமே அதன் அற்புதங்கள் ஆகாயம் தாண்டிய கோட்டைகளைக் கட்டும். மறைத்து வைத்த பொருள் மக்களுக்கு உதவுமோ..? மறைத்து வைத்த அன்பும் மண் மூடிய வைரமாகாதோ..? எத்தனையோ அற்புதங்களைப் படைத்த இறைவன், ஒரு சிலவற்றை படைக்க மறந்ததை தவறென்று அவனுக்கு உணர்த்துவதெப்படி..? துரத்திச்செல்லும் அருவி, சிறகுவிரித்துப்

*****

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-22
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 26 May 2019 21:59
சிபியின் மனவோட்டத்தைப் படிக்கும் அளவுக்கு கர்ணாவின் மனதும் தெளிவான நிலையில் இல்லை. எதோ ஒரு யோசனையினூடே முன் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்திச்செல்ல எத்தனித்தவன் எதேச்சையாக இவள் புறம்பார்க்க முற்றிலும் தன் கவனம் சிதறினான். அடுத்த நொடி அங்கு மாபெரும் இரைச்சல்..!

அடுத்த சில நிமிடங்களில் அருகில் நெருங்க இயலாத அளவுக்கு நொடியில் மக்கள் கூட்டம் கூடிவிட்டது.

அங்கே… முன்னே சென்று கொண்டிருந்த வாகனம் இடதுபுறத்தில் ஆளளவு இருந்த சரிவான பள்ளத்தில் பாதி இறங்கி நின்றது. கர்ணாவின்

********

Don't miss it!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-21
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 20 May 2019 01:22
சில நேரங்களில் நேசிக்கும் மனிதர்களின் வார்த்தைக் குதறல்களைவிட அவர்களின் மெளனம் மிகவும் பாதிக்கக்கூடியதாக அமைந்து விடுகிறது. கர்ணாவின் அமைதி சிபியையும் அப்படித்தான் வருத்திக்கொண்டு இருந்தது.

கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் கழித்து சிபியின் அலைபேசி குரலெழுப்ப மரணவாயிலை எட்டிப்பார்த்த அவள் உயிர் மீண்டு அவளிடம் தஞ்சமடைந்தது.

“கர்ணா…..” பல வருடங்கள் கழித்து நிகழும் சந்திப்புப்போல அவள் குரலில் அத்தனை ஏக்கம்.

**********

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-20
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 13 May 2019 08:30
உலகில் ஏறக்குறைய அனைத்து காதலர்களின் உயிரை அவ்வப்போது பருகிக் கொண்டிருக்கும் உன்னத நோயான பசலை நோய் சிபியையும் விட்டு வைக்கவில்லை. பல ஆண்டுகளாக பார்த்துப் பழகிய நண்பர்களைப் பிரிந்தபோதோ அல்லது வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை விட்டுப் பிரிந்தபோதோ கூட இப்படியொரு வேதனயை அனுபவித்ததாகத் தெரியவில்லை சிபிக்கு. தன்னவனைக் காணாமல் கிட்டத்தட்ட நாற்பத்து எட்டு மணி நேரங்களே ஆகியிருந்தபோதும் பல ஜென்மங்களாக அவனுடைய திருமுகத்தைக் காணாதது போல உணர்ந்தாள் அவள்.

ஆனால் தலைக்கு மேலே குவிந்திருந்த வேலைகள் இப்படிப்பட்ட உணர்வை கர்ணாவால் உணர இடங்கொடுக்காத அளவுக்கு அவனுடைய

********************

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-19
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 21 Apr 2019 19:15
தோழிகளிருவரும் பேச ஏராளமான கதைகள் நீண்ட வரிசையில் நீ நான் என போட்டியிட்டுக்கொண்டு காத்திருந்தன. ஆனால் காலம் வேறுவிதமான சூழ்நிலையுடன் அவர்களை எதிர்கொள்ளக் காத்திருந்தது.

தனது ஒரே பெண்ணின் திருமணத்தை வெகு விமரிசையாக ஏற்பாடு செய்து கொண்டிருந்தார் அபியின் தந்தை.

முகூர்த்தத்துக்கு இன்னும் ஐந்து நாட்களே இருந்த நிலையில் உற்றார் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு நெருங்கிய சொந்தங்கள் வந்த வண்ணம் இருந்தனர். பந்தல் போடும் ஆட்கள் ஒருபுறம் அவர்கள் வேலையைக் கவனித்துக்கொண்டிருக்க,

********

படிக்கத் தவறாதீர்கள்!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-17

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top