Chillzee short story contest

{tab title=சிறுகதை போட்டி!}

மிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சிறப்பான முறையில் கொண்டாட ChillZee.in தமிழ் சிறுகதை போட்டி நடத்த இருக்கிறது.

இவ்வருட போட்டிக்கான தலைப்புகள் இங்கே பட்டியலிட பட்டுள்ளன.

1. திருமணத்திற்கு பின் காதல்!
2. குடும்பம் / பாசம்
3. வீரம்
4. கடவுள்
5. பெண்

 

போட்டி  தலைப்புகளில் இருந்து ஒன்றை தேர்வு செய்து, அதற்கு தொடர்புடையதாக உங்களின் கதையை எழுதுங்கள். 

போட்டியில் பங்கேற்க, உங்கள் சிறுகதையை This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்னும் இமெயில் ஐடிக்கு சிறுகதை போட்டி என்று குறிப்பிட்டு அனுப்பி வைக்கவும். கதைகள் சமர்ப்பிக்க கடைசி தேதி 10 ஜனவரி 2015.

 

முடிவுகள் ஜனவரி பதினைந்தாம் தேதி வெளியிடப் படும்.

 

பரிசு:

முதல் பரிசு - ரூ .500/-

இரண்டாம் பரிசு - ரூ .300/-

மூன்றாம் பரிசு - ரூ 200/-

ஆறுதல் பரிசுகள் - தலா ரூ 50/-

 

கதைகள் கதை கரு, எழுத்து நடை, எழுத்தப் பட்டிருக்கும் விதம் என எல்லா அடிபடையிலும் பரிசீலனை செய்ய படும்.

 

நோக்கம் :

இந்த போட்டியின் முக்கிய நோக்கம், ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்திருக்கும் திறமைகளை வெளி கொண்டு வர ஒரு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்ற ஆர்வமே ஆகும்.

எனவே போட்டியில் பங்கேற்று சிறப்பாக்குங்கள் அல்லது கதை எழுதும் திறமை கொண்ட உங்கள் நண்பர்கள் / உறவினர்களை பங்கேற்க சொல்லுங்கள்!

{tab title=கேள்விகள் மற்ற விபரங்கள்}

 கேள்விகள்

1. ஆங்கிலம் அல்லது தமிங்கலத்தில் கதைகள் அனுப்பலாமா?

கதைகளை தமிழில் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.

Google இணையத்தளத்தில் இருக்கும் input tools http://www.google.com/inputtools/try/ பயன்படுத்தி சுலபமாக தமிழில் டைப் செய்யலாம்.

 

2. ஒருவர் ஒரு கதை தான் அனுப்ப வேண்டுமா?

இல்லை எத்தனை கதை வேண்டுமானாலும் அனுப்பலாம்.

 

3. வலைதளத்தில் பிரசூரிக்கப் பட்டபின் கதையில் சிறு மாற்றங்கள் செய்ய இயலுமா?

இல்லை பிரசூரிக்கப் பட்ட பின் மாற்றங்கள் செய்ய இயலாது.

 

4. கதை எத்தனை பக்கங்கள் வரை இருக்கலாம்?

இதில் எந்த வரையறையும் இல்லை. கதைகள் ஒன்று முதல் எத்தனை பக்கங்கள் வேண்டுமென்றாலும் இருக்கலாம்.

 

மேலும் கேள்விகள் இருந்தால் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்னும் மின்-அஞ்சல் முகவரிக்கு உங்கள் கேவிகளை அனுப்புங்கள்.

 

 

விவரங்கள் & நிபந்தனைகள் :

1. அனுப்பப் படும் கதைகள் உங்களின் சொந்த கதையாக இருக்க வேண்டும். நகல் அல்லது அங்கீகரிக்கப்படாத கதைகள் ஏற்கப்பட மாட்டாது.

(Send only original entries and we do not accept any copied or unauthorized work.)

2. பிரசூரிக்கப் பட்ட பின் அது அனுப்பியவரின் கதை அல்ல என்று தெரிய நேர்ந்தால்,  அது தகுதி நீக்கம் செய்யப் பட்டு, போட்டியில் இருந்து நீக்கப் படும்.

(If a story is found to be an un-original work, it will be disqualified and will not be included as part of the contests.)

3. கதை எந்த தவறான , இனவெறி , வன்முறை , அரசியல், தீங்கான அல்லது வெளிப்படையான மொழி அல்லது பொருள் கொண்டதாக இருக்க கூடாது.

(The story should not contain any abusive, racist, violent, political, defamatory or explicit language or content.)

4. கதை ஏற்கனவே வேறு எந்த வலைத்தளம் அல்லது ஊடகங்களில் வெளிவந்ததாக இருக்க கூடாது.

(The story shouldn't be already published in any other website or media.)

5. கருத்து வேறுபாடுகள் / குழப்பங்கள் ஏற்படும் பட்சத்தில், Chillzee.in இறுதி முடிவு எடுக்கும் உரிமை பெற்றிருக்கிறது.

(Chillzee.in reserves right to take decision in case of any conflicts / confusion.)

6. போட்டியை நிறுத்த அல்லது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் எந்த நேரத்திலும் போட்டியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மாற்ற ChillZee.in’க்கு முழு உரிமை உண்டு.

(ChillZee.in reserves the absolute right to withdraw the contests or alter any of the terms and conditions of the contest at any time without giving any prior notice.)

 

மேலும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்னும் மின்-அஞ்சல் முகவரிக்கு உங்கள் கேள்விகளை அனுப்புங்கள்.

{tab title=போட்டி பதிவுகள்}

1. காற்று வீச காத்திருந்தோம் - அக்தர்

2. நாட்டாமை தீர்ப்பு - ரதி

3. என்னை வென்றவள் நீயடி - அக்தர்

4. பிரிவென்ற சொல்லே அறியாதது - கீர்த்தனா

5. திருமணத்திற்கு பின் காதல் - அஜிதா

6. எனக்காக பிறந்தாயே எனதழகி - புவனேஸ்வரி

7. மறுபடியும் காதல் - ப்ரியா

8. பாரதி - அஜிதா

9. பெண் - ப்ரியா

10. குழந்தையின் சிரிப்பில் - கவாகாம்ஸ்

11. இதயத்தின் துடிப்பாய் - மது

12. இதுவும் ஒரு கனவு - லோகேஷ்

13. ப்ரியமுடன் - மனோரமேஷ்

14. அன்புள்ள ஜீவனே - ஷஹானி

15. என் குடும்பம் - சிந்து

16. நீயில்லாமல் நானில்லை - ஹர்ஷி

17. வைஜெயந்தி விலாஸ் - ப்ரீத்தி

18. தெய்வம் - நந்தினி

19. இனிதான வாரம் வேண்டும் - வத்சலா

20. திருமணத்திற்கு பின் காதல் எங்கே - ஸ்ரீ குட்டி

21. உயிரில் கலந்த உறவே - வளர்மதி

22. நம் குடும்பம் - மது

23. கடவுள் இருக்கிறார் - பிரியா

24. திருமணத்திற்கு பின் காதல் - கல்பனா

25. ஊமைக் கனவு - சுரேஷ்

26. இதற்கு பெயரும் வீரமா - மது

27. தீ - பூர்ணிமா

28. வா - பூர்ணிமா

29. அர்த்தநாரி - ஜெய்

30. பெண் நிலா - கீர்த்தனா ஆர்

31. திக்கற்றோர் - ஜான்சி

32. பெண் - மீரா ராம்

33. கல்யாணம் முதல் காதல் வரை - அமுதவள்ளி

34. மகனே - நிவேதா

35. அன்பெனும் கோவில் ஏற்றிய தீபம் - புவனேஸ்வரி

36. பாசம் - தங்கமணி சுவாமிநாதன்

37. பாசம் - ராசு

38. திருமதி மீரா மஹேந்திரன்

39. அதிசயம் - மது கலைவாணன்

40. உயிர் துடிப்பு - ஜெய்

41. கடவுளின் வடிவில் அவள் - மதன்

42. திருமணத்திற்கு பின் காதல் - மீரா ராம்

43. பெண் - சாரா

44. கசங்கினாலும் பூ மணக்கும் - அமுதவள்ளி

45. திருமணத்திற்கு பின் காதல் - ரம்யா

46. மனித நேய கடவுள் - மலர்

47. கடவுள் - ராசு

48. கவி காவியம் - தி.இரா.வெங்கட்

49. காதல் சூழ் உலகு - மனோ ரமேஷ்

50. ப்ராஜெக்ட் மிஸ்டர் பெண் - மது

51. கள்ளிக்காட்டில் பிறந்த தாயே - ப்ரீத்தி

52. நான் கண்ட புதுமை பெண் - மதன்

53. யாதுமாகி நின்றாய் - சாந்தி ஆறுமுகசாமி

54. குடும்பம் - சந்தியா சக்திவேல்

55. வீரம் - ப்ரியா

56. நானும் ஒரு பெண் தான் - மாலதி

57. ராணி - சத்யா

58. கற்றது காதல் - அன்னா ஸ்வீட்டி

59. தாயுமானவன் - மது

60. உருவமில்லை உணர முடியும் - ப.இரசல்

61. உள்ளத்தை கொள்ளை கொண்டாய் - ஜான்சி

62. மீண்டும் ஓர் கருவறை - கீர்த்தனா

{tab title=போட்டி முடிவுகள்!}

சில்சீ சிறுகதை போட்டியில் கலந்துக் கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

போட்டியின் வெற்றி தோல்விகளை விட போட்டியில் பங்கு கொள்வதே மிக சிறந்த விஷயம். அந்த அளவில் பங்குபெற்ற அனைவரும் வெற்றி பெற்றவர்களே ;-)

டந்த ஒரு மாத காலமாக நம் அனைவரையும் கதை மழையில் நனைய வைத்த சிறுகதை போட்டியில் நம் நடுவர் குழு தேர்வு செய்த முடிவுகள் இதோ!

 Winners

முதல் பரிசு 

மது - போட்டி சிறுகதை எண் 22. நம் குடும்பம் & 50. ப்ராஜெக்ட் மிஸ்டர் பெண் - Sent Rs.500/- Flipkart Gift voucher on 6th Feb 2015

இரண்டாம் பரிசு 

பிரியா - போட்டி சிறுகதை எண் 9. பெண் & போட்டி சிறுகதை எண்  23. கடவுள் இருக்கிறார் - Sent Rs.300/- Flipkart Gift voucher on 6th Feb 2015

மூன்றாம் பரிசு

மது கலைவாணன் - போட்டி சிறுகதை எண் 39. அதிசயம் - Sent Rs.200/- Flipkart Gift voucher on 6th Feb 2015

ஆறுதல் பரிசுகள் (ஆங்கில பெயர் வரிசையில் பட்டியலிடப் பட்டுள்ளது)

வெற்றி பெற்ற அனைவருக்கும் சில்சீ குழு சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பொறுமையாக நேரம் ஒதுக்கி, ஒவ்வொரு கதையையும் அலசி ஆராய்ந்து சிறப்பான கதைகளை தேர்வு செய்த நடுவர் குழுவிற்கும் நன்றிகள்!

சில்சீ வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

மீண்டும் அடுத்த ஆண்டு சிறுகதை போட்டியில் சந்திப்போம்!

{/tabs}

{jcomments on}

{kunena_discuss:812}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.